J M R Feb 26, 2021

0 कॉमेंट्स • 0 शेयर
J M R Feb 26, 2021

+1 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 10 शेयर
J M R Feb 25, 2021

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर
J M R Feb 25, 2021

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
J M R Feb 25, 2021

🖼கண்ணாடி சொல்லும் மூன்று பாடம்.🖼🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 🖼கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!" நம் *முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்* கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, *கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை*. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?  அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த *அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான்* அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் *மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது*. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🖼கண்ணாடி சொல்லும் இரண்டாவது பாடம்!" கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் *உன் குறையைக் காட்டுகிறது*. நீ *அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்*. அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் *நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும்*.அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🌸🖼கண்ணாடி சொல்லும் மூன்றாவது பாடம்!"🌸 ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் *அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா*? இல்லையே…!  அதே போல் *நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால்* அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் *திருத்திக்கொள்ள வேண்டும்*.  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁  படித்ததில் பிடித்தது. 🙏🏻 அனைத்தும் நன்மைக்கே! அனைத்திற்கும் நன்றி 🙏🏻🙏🏻😊

+10 प्रतिक्रिया 2 कॉमेंट्स • 17 शेयर
J M R Feb 25, 2021

+1 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
J M R Feb 25, 2021

+1 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
J M R Feb 25, 2021

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर