Gowthaman Jul 16, 2019

Dheivaththamizh Dheivamaiyaa, Murugan Thuthi-Paadal lyrics Tamil-Englsih, தெய்வத்தமிழ் தெய்வமய்யா, முருகன் பக்தி துதி-பாடல் ===== தெய்வத்தமிழ் தெய்வமய்யா அருள் செய்யும் திருமுருகய்யா சிரிக்கின்ற சிரிப்பெல்லாம் சிரிப்பாகுமா-உனைத் தெரியாத உயிரெல்லாம் உயிராகுமா பறிக்கின்ற மலரெல்லாம் மனம் வீசுமா-எனைப் படைத்த பின் துணை செய்ய மனம் கூசுமா மயிலேறி விளையாடும் அழகோடு வா-கண் மலரோடு வடிவேலின் துணையோடு வா-கண் மயிலாடும் சிவஞானப் பழமாக வா-தமிழ்ப் பண்போடு உறவாடும் கலையாக வா. வேல் வேல் வெற்றிவேல் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா எங்கப்பனுக்கு அரோகரா ஞான சுப்பனுக்கு அரோகரா வேல் வேல் வீரவேல் வேல் வேல் வெற்றிவேல் ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. ===== Lord Murugan Devotional Thuthip Paadal. ===== Dheivaththamizh Dheivamaiyaa Arul Seiyum Thirumurugaiyaa Sirikkindra Sirippellaam Srippaagumaa-Unaith Theriyaadha Uyirellaam Uyiraagumaa Parikkindra Malarellaam Manam Veesumaa-Yenaip Padaiththa Pin Thunai Seiya Manam Koosumaa Mayilaeri Vilaiyaadum Azhagohdu Vaa-Kan Malarohdu Vadivaelin Thunaiyohdu Vaa-Kan Mayilaadum Sivagnaanap Pazhamaaga Vaa-Thamizhp Panbohdu Uravaadum Kalaiyaaga Vaa. Vel Vel Vetrivel Kandhanukku Aroharaa Muruganukku Aroharaa Yengappanukku Aroharaa Gnaana Subbanukku Aroharaa Vel Vel Veeravel Vel Vel Vetrivel Om Vetrivel Muruganukku Aroharaa.

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर
Gowthaman Jul 16, 2019

செந்தில்வளர் கந்தனுக்கு அரோ கரோ கரா -AROH KAROH KARAA - MURUGANUKKU, ===== செந்தில்வளர் கந்தனுக்கு அரோ கரோ கரா செஞ்சுடர்வேல் வேந்தனுக்கு அரோ கரோ கரா பிறந்து பிறந்து இறப்பதினிப் போதும் போதுமே பிறவி நீங்கி உன்பதம் சேரவேண்டுமே வேண்டும்போது வேலுமயில் தோன்றவேண்டுமே வழித்துணையாய் என்றுமவை நிற்கவேண்டுமே ஆறுபடை வீடுகொண்ட திருமுருகேசா ஏறுமயில் ஏறிவரும் எழிற்குமரேசா வீறுடை வேல் ஏந்தி நிற்கும் வெற்றிவேலவா ஆறுதல் அளிக்கவே நீ அடியேன் முன்னே வா. செந்தில்வளர் கந்தனுக்கு அரகரோ ஹரா செஞ்சுடர்வேல் வேந்தனுக்கு அரகரோ ஹரா. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!! AROH KAROH KARAA - MURUGANUKKU, MURUGAN SONG. SENDHILVALAR KANDHANUKKU AROH KAROH KARAA SENJUDARVAEL VAENDHANUKKU AROH KAROH KARAA PIRANDHU PIRANDHU IRAPPADHINIP POHDHUM POHDHUMAE PIRAVI NEENGI UNPADHAM SAERAVAENDUMAE VAENDUM BHOHDHU VELUMAYIL THOHNDRAVAENDUMAE VAZHITHTHUNAIYAAI YENDRUMAVAI NIRKAVAENDUMAE AARUPADAI VEEDU KONDA THIRUMURUGAESAA YAERUMAYIL YAERIVARUM YEZHIRKUMARAESAA VEERUDAIVAEL YAENDHI NIRKKUM VETRIVAELAVAA AARUDHAL ALIKKAVAE NEE ADIYAEN MUNNAE VAA SENDHILVALAR KANDHANUKKU ARAKAROH HARAA SENJUDARVAEL VAENDHANUKKU ARAKAROH HARAA. OM VETRI VAEL MURUGANUKKU AROHARAA!!!

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
Gowthaman Jul 16, 2019

+7 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 3 शेयर
Gowthaman Jul 15, 2019

NINDRU MALARTHOOVI, SHIVA PRAYER FOR WEALTH, செல்வம் உண்டாக சிவபெருமான் துதிப் பாடல் ===== முதுகுன்றம், விருத்தாசலம் சிவன் வழிபாடு துதி. செல்வம் உண்டாக சிவபெருமான் துதிப் பாடல். சிவன், ஈசுவரன், முக்கண்ணன் ஸ்துதி, பாட்டு. ===== நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை நன்றும் ஏத்துவீர்க்கு, என்றும் இன்பமே. அத்தன் முதுகுன்றைப் பத்தி ஆகி நீர் நித்தம் ஏத்துவீர்க்கு, உய்த்தல் செல்வமே. ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று கைகள் கூப்புவீர், வையம் உமதாமே. விடையான் முதுகுன்றை, இடையாது ஏத்துவார் படை ஆயின் சூழ, உடையார் உலகமே. பத்துத் தலையோனைக், கத்த விரல் ஊன்றும் அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே. இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே. உமையம்மையால் பாலூட்டப் பெறும் பாக்கியம் பெற்ற தெய்வக்குழந்தை ஞானசம்பந்தர் வாக்கு தெய்வவாக்கு அல்லவா? திருமுதுகுன்றம் ஈசனை வழிபட்டால் செல்வம் பெருகி, உலகமே நம் வசப்படும் என்கிறார். ஞானசம்பந்தரை குருவாக நினைத்து வணங்கி இப்பாசுரத்தை தினமும் ஓதுங்கள். செல்வம் பெருகும். ஓம் சிவ சிவ ஓம்!!! ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!!! ஓம் சிவ சிவ ஓம்!!! ===== SIVAPERUMAN PRAYER FOR WEALTH, PROSPERITY. VIRUDHACHALAM (MUDHUKUNDRAM) SHIVA PRAYER. ===== NINDRU MALARTHOOVI, INDRU MUDHUKUNDRAI NANDRUM YEHTHTHUVEERKKU, YENDRUM INBAMAE ATHTHAN MUDHUKUNDRAIP PATHTHI AAGI NEER NITHTHAM YETHTHUVEERKKU, UYTHTHAL SELVAMAE AYYAN MUDHUKUNDRAIP, POIGAL KEDANINDRU KAIGAL KOOPPUVEER, VAIYAM UMADHAAMAE VIDAIYAAN MUDHUKUNDRAI, IDAIYAADHU YEHTHTHUVAAR PADAI AAYINA SOOZHA, UDAIYAAR ULAGAMAE PATHTHUTH THALAIYOHNAIK, KATHTHA VIRAL OONDRUM ATHTHAN MUDHUKUNDRAI, MOITHTHUP PANIMINAE IRUVAR ARIYAADHA ORUVAN MUDHUKUNDRAI URUGI NINAIVAARGAL, PERUGI NIGAZHVOHRAE.

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर