ASHOKKUMAR May 26, 2020

*🔯அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி!* *🚩 🔯 ⚜ 🕉 பக்தி 🕉 ⚜ 🔯 🚩* *🤝Telegram link🤝* https://t.me/joinchat/Mv1gXBXaq_wrQfWk_-GDUA *🔯கல்விச்செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத்தேவையான அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி.* பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் தேவையானது தான். இவ்வுலகத்திற்கு வேண்டிய அறிவையும், அவ்வுலகத்திற்கு தேவையான ஞானத்தையும் அளிப்பவள் சரஸ்வதி. சரஸ்வதி தேவி பிரம்மாவை மணம் புரிய ஊசியின் முனைமேல் நின்று உத்த தவம் செய்ததாக கூறுவர். சரஸ்வதிக்குப் பெரும்பாலும் கோயில் இல்லை. தமிழகத்தில் கூத்தனூரில் தனிக் கோயில் உண்டு. https://chat.whatsapp.com/G4SXjpFMcWzKrIHTWpY8ur சிதம்பரத்தில் தில்லைக்காளி கோயிலில், வீணையேந்தி நிற்கும் சரஸ்வதிக்கு ஒரு சந்நிதி உண்டு. கல்விக் கடவுளாக ஒருபெண் தெய்வத்தை வணங்குவது மிகச் சிறப்பானது. அவளுக்கு என்று கோயில்கள் இல்லா விட்டாலும், இல்லம் தோறும் சரஸ்வதி பூஜையன்று கோலோச்சுபவள் சரஸ்வதியே. வாழ்நாளில் கூத்தனூருக்கு ஒருமுறை சென்று வந்தால், கல்வியும் ஞானமும் செழிக்கும் என்பது நம்பிக்கை. கும்பகோணம், காரைக்கால் மார்க்கத்தில் பூந் தோட்டம் வழித் தடத்தில் உள்ள கூத்தனூர் என்னும் கிராமத்தில் கோயில் கொண்டுள்ளாள் சரஸ்வதி. பண்டைய தமிழ் இலக்கியத்தில் பெரும் புகழ்பெற்றவர் ஒட்டக்கூத்தரின் . சொந்த ஊர் கூத்தனூர் என்பதால் இவரது பெயருடன் அவ்வூரின் பெயர் இணைந்து ஒட்டக்கூத்தர் என்றானது என்பார்கள். மன்னன் ஒருவன் இவரது புலமையைமெச்சி இந்த ஊரைப் பரிசாக அளித்ததாகவும் கூறுவர். தற்போதும் இந்த ஊர் புகழ் பெற்று விளங்குவதற்குக் காரணம், இங்கு தனித்துக்கோயில் கொண்டுள்ள சரஸ்வதியே. இந்த சரஸ்வதியை வணங்குவதால் மாணவ, மாணவிகள் தங்கள் கல்விநிலை உயரப் பெறுவார்கள். இந்தக்கோயிலில் பேனாக்களைக் கொண்டுவந்து சரஸ்வதியின் பாதங்களில் வைத்து வேண்டிச்செல்லும் வழக்கம் உண்டு. பூஜைத் துளிகள் # மனைப்பலகை ஒன்றில் மாக்கோலம் போட்டு, செம்மண் இடவேண்டும். பின்னர் அடுக்கவேண்டிய புத்தகங்கள், நோட்டுக்களுக்குச் சந்தனம், குங்குமம் இடவேண்டும். முதலில், நீண்டபுத்தகங்கள், நோட்டுக்கள் ஆகியவற்றை அடியில் வைக்கவேண்டும். அதற்கு மேல் சிறியபுத்தகம், நோட்டுக்களை வைத்து, அவை கீழேவிழாமல் அடுக்க வேண்டும். நோட்டுப் புத்தகங்களே இங்கு சரஸ்வதியாக போற்றப்படுவதால், சரஸ்வதிபடத்தை அவற்றின் மீது சாற்றி வைக்கலாம். https://chat.whatsapp.com/G4SXjpFMcWzKrIHTWpY8ur # அறிவிற்கு குருவாக விளங்குபவள் என்பதால் மஞ்சள்சாமந்திப் பூச்சரத்தை அப்படத்தின் மீது அழகாகச்சாற்ற வேண்டும். வெண்மைக்கு உரியவள் என்பதால் மணம்வீசும் மல்லிகைப் பூச்சரத்தையும் சாற்றலாம். அடுக்கப்பட்டுள்ள புத்தகங்களுக்கு அருகே எழுது பொருள் உட்பட கல்விக்குத் தேவையான பேனா, பென்சில், ரப்பர், அளவுகோல் (ஸ்கேல்), ஜியாமெண்டிரி பாக்ஸ் ஆகியவற்றை அடுக்கவேண்டும். இல்லத்தில் ஒரு குழந்தைக்குமேல் இருந்தால், ஒவ்வொரு வருடைய பொருளையும் பூஜையில் வைக்கவேண்டும். சரஸ்வதி பிரம்மனின் மனைவி, பிரம்மனோ நாராயணனின் நாபியில் தோன்றியவர். அதனால் சரஸ்வதிக்கு மாமனார் ஆகிறார் விஷ்ணு. அதனால் விஷ்ணு சகஸ்ரநாமம், பகவத்கீதை ஆகிய புத்தகங்களையும், சரஸ்வதி பூஜையில் மேற்புறமாகவே வைக்க வேண்டும். # சுத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தால் அவற்றையும் அடுக்கவேண்டும். கிரிக்கெட் மட்டை, பந்து, கோலி, கேரம், சதுரங்கம் போன்ற விளையாட்டுப் பொருட்களை அணிவகுத்து வைக்கலாம். இசை சம்பந்தப்பட்ட, சுருதிப் பெட்டி, வீணை, கிடார், மிருதங்கம், ஜால்ரா அகியவற்றைச் சந்தனம், குங்குமம் இட்டு அழகுற வைக்கலாம். # உதிரிப்பூக்கள் கொண்டு சரஸ்வதியின் புகழைப் பாட்டாகவோ, வார்த்தைகளாகவோ கூறிப் பூஜிக்க வேண்டும். # ’சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணிவித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா’ என்ற துதியைச் சொல்லியும் சரஸ்வதியை வணங்கலாம். குளித்து முடித்துச் சுத்தமாக இருக்கும் குழந்தைகளை, சரஸ்வதியை நமஸ்கரிக்கச் செய்ய வேண்டும். அன்றைய தினம் படிக்கக் கூடாது என்பார்கள். https://chat.whatsapp.com/G4SXjpFMcWzKrIHTWpY8ur # கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை வெண் தாமரையாலோ அல்லது அதன் இதழ்களாலோ பூஜித்தல் அரிய பலன்களை அளிக்கும் என்பது பெரியோர் வாக்கு. வெண்மை உடை உடுத்தி, வெள்ளை நிற அன்ன வாகனம் கொண்டவள். வெண் தாமரையில் அமர்ந்து, வீணை வாசிக்கும் கோலத்தில் காட்சி அளிக்கும் சரஸ்வதி அறிவினை அள்ளித் தருபவள். இத்தெய்வத்தைச் செந்தாமரை மலர்களாலும் அர்ச்சிக்கலாம். இதனால் வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதிகம். # பூஜையின் முடிவில் சர்க்கரைப்பொங்கலில் நெய் அதிகம் சேர்த்து சமைத்து நிவேதனம் செய்யவேண்டும். மாலையில் கருப்பு கொண்டை கடலைச் சுண்டல் நிவேதனம் செய்வது மிகுந்த விசேஷத்தை அளிக்கும். ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ *🚩 🔯 ⚜ 🕉 பக்தி 🕉 ⚜ 🔯 🚩* *🔯சர்வம் கிருஷ்ணார்ப்பயாமி* 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 *பக்தியில் நனைய 9442705560* ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
ASHOKKUMAR May 26, 2020

*🔯நாச்சியார் கோவில் கருட சேவை!* *🚩 🔯 ⚜ 🕉 பக்தி 🕉 ⚜ 🔯 🚩* *🤝Telegram link🤝* https://t.me/joinchat/Mv1gXBXaq_wrQfWk_-GDUA *🔯நாச்சியார் கோவில் என்ற தலத்தில் ஸ்ரீவஞ்சுளவல்லி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவிலில் கருடசேவை மிகவும் சிறப்பானது.* கும்பகோணத்திற்கு அருகில் ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ள நாச்சியார் கோவில் என்ற தலத்தில் ஸ்ரீவஞ்சுளவல்லி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில் கொண்டுள்ளார். இங்கு கம்பீரமாக கல்கருடன் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இப்படி கருடாழ்வாருக்கு தனி சன்னதி நாச்சியார் கோவிலில் மட்டுமே உள்ளது. https://chat.whatsapp.com/G4SXjpFMcWzKrIHTWpY8ur இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருக்கும் கருடன் திருக்கல்யாணம் செய்து வைத்தார் என்பது தல வரலாறு. அதற்காகவே பெருமாள் தனக்குச் சமமாக கருடனுக்கு தனியாக சன்னிதானம் அமையச் செய்து கருடாழ்வாராக பெருமைப்படுத்தியுள்ளார். பட்சிராஜன் என்ற பெயரோடு இங்குள்ள கல்கருடன் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக காட்சி கொடுக்கிறார். மற்ற கருடனுக்கு இல்லாத ஒன்பது நாமங்களுடன் காட்சி கொடுக்கிறார். இவர் பெரிய வரப்ரசாதி. ஏழு வாரங்கள் தொடர்ந்து இவரை வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் நினைத்த காரியம் நடக்கும். வியாழக்கிழமை தோறும் அமுதக் கலசம் என்ற பிரத்யேக நைவேத்யம் செய்யப்படுகிறது. பயத்தம் பருப்புடன் வெல்லம், ஏலக்காய் கலந்து செய்யப்படும் இனிப்பு நைவேத்யம் அது. Kal Garuda Bhagavan இங்கு கருடசேவை மிகவும் சிறப்பானது. ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திர நாளில் கல் கருடனுக்கு சிறப்பாக விழா நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவக்காலத்தில் நான்காம் நாளன்று கல்கருடன் வீதி உலாவருகிறார். https://chat.whatsapp.com/G4SXjpFMcWzKrIHTWpY8ur பங்குனி மாதத்தில் நடை பெறும் பெருவிழாவில் சன்னதியிலிருந்து கருடனை நாலுபேர் பாதம் தாங்கி தூக்கி வருவார்கள். படிக்கட்டுகளிலிருந்து தூக்கி வரப்படும் கருடாழ் வாரை நீண்ட உருட்டு மரங்களில் கம்பி வளையத்திற்குள் செருகப்பட்டு பதினாறுபேர் சுமந்து வருவார்கள். இப்படி 32, பிறகு 64 பேர் கருடனைச் சுமந்து வருவார்கள். கோயிலுக்குத் திரும்பும்பொழுது இதே வரிசையில் சுமப்பவர்கள் குறைந்து கடைசியாக நான்குபேர் சுமந்து சன்னதியை அடைவார்கள். விழாக் காலங்களில கல்கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகு போன்ற வாசனை திரவியங்களை அபிஷேகம் செய்கிறார்கள். இங்கு வெகுகாலம் இருந்த இரண்டு கருடப் பறவைகள் ஒரே நேரத்தில் உயிர்துறந்து முக்தி அடைந்தன. இவற்றுக்கு அதிஷ்டானம் ஒன்று அமைத்து வழிபடுகின்றனர். ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ *🚩 🔯 ⚜ 🕉 பக்தி 🕉 ⚜ 🔯 🚩* *🔯சர்வம் கிருஷ்ணார்ப்பயாமி* 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 *பக்தியில் நனைய 9442705560* ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
ASHOKKUMAR May 26, 2020

[26/05, 11:13 AM] +91 94891 74811: *🔯மூலாதாரம் தொடும் சித்தாசனம்...!!* *🚩 🔯 ⚜ 🕉 பக்தி 🕉 ⚜ 🔯 🚩* *🤝Telegram link🤝* https://t.me/joinchat/Mv1gXBXaq_wrQfWk_-GDUA *🔯மூச்சை #கும்பித்த பானை வயிறு..!!* #சுவாசம் நோக்கும் தும்பிக்கை...!! #கோரம் தெறிக்கும் ஒற்றை கொம்பு..!! #பேரானந்தம் உறைந்த குறும்பு இதழ்கள்...!! #கருணை பொங்கும் கஜமுக கண்கள்... #மனித உடல் #ஞானத்தலை..!! யார்சொன்னது ..!! #கடவுளென்றும் கற்சிலையென்றும்...!! https://chat.whatsapp.com/G4SXjpFMcWzKrIHTWpY8ur அது #யோகத்தின்..!! உச்சகட்ட #குறியீடு ..!! உங்கள் #கரைத்தலுக்காக அது ஒருபோதும் காத்திருக்கப்போவதில்லை..!! கொஞ்சம் உற்று நோக்குங்கள் அது உங்களை #கரைப்பதற்கான #கலைகளை கொண்டது..!! ஆணை முகன் பிள்ளையார் மூலதாரம் சுழிமுனைபாதை தட்டி எழுப்பும் பிள்ளை..!! அவர் நம் வணங்கும் சிவனார் பிள்ளை..! வைகாசி வளர்பிறை சதுர்த்தி. ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ *🚩 🔯 ⚜ 🕉 பக்தி 🕉 ⚜ 🔯 🚩* *🔯சர்வம் கிருஷ்ணார்ப்பயாமி* 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 *பக்தியில் நனைய 9442705560* ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ [26/05, 12:55 PM] +91 94891 74811: *🔯செல்வம் வளம் பெற தாந்த்ரீக பரிகாரம்* *🚩 🔯 ⚜ 🕉 பக்தி 🕉 ⚜ 🔯 🚩* *🤝Telegram link🤝* https://t.me/joinchat/Mv1gXBXaq_wrQfWk_-GDUA *🔯ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.20 முதல் 2 மணிக்குள், ஆறு ஒரு ரூபாய் பழைய நாணயத்தை வலது கையில் எடுத்து கொண்டு,* *வீட்டின் அல்லது அலுவலகத்தின் / தொழில் செய்யும் இடத்தின் வடகிழக்கு மூலை சென்று, *⚜️வடகிழக்கை நோக்கியவாறு அமர்ந்து “ஸ்ரீம்” என்ற மந்திரத்தை 60 முறை கூறி பின்பு நாணயங்களை அவ்விடம் புதைத்து விடவும்.* அடுத்து வரும் 33 நாட்களுக்கு மட்டும் கையளவு மஞ்சள் கலந்த நீரை மேற்கண்ட மந்திரத்தை 6 முறை கூறியவாறு தெளித்து வரவும். இது அவ்விடத்தை வறுமை நீக்கி, செல்வம் வளம் பெருக செய்யும் ஒரு பரிகாரமாகும். அந்த நாணயங்கள் நிரந்தரமாக அந்த மனையில் இருக்க வேண்டும். https://chat.whatsapp.com/G4SXjpFMcWzKrIHTWpY8ur வடகிழக்கில் மண் இல்லாதோர், அபார்ட்மெண்ட்களில் வசிப்போர், வாடகை வீடு, அலுவலகம் போன்றவற்றிற்கு மேற்கண்ட முறையை சிறு தொட்டியில் மண் நிரப்பி அதில் புதைத்து வைத்து செய்து வரவும். வேறு இடம் மாற்றம் செய்ய நேரின், அதை புது இடத்தில் குறிப்பிட்டு உள்ள பகுதியில் வைத்து விடலாம். ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ *🚩 🔯 ⚜ 🕉 பக்தி 🕉 ⚜ 🔯 🚩* *🔯சர்வம் கிருஷ்ணார்ப்பயாமி* 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 *பக்தியில் நனைய 9442705560* ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
ASHOKKUMAR May 26, 2020

*🔯தான்யலஷ்மி தேவி* *🚩 🔯 ⚜ 🕉 பக்தி 🕉 ⚜ 🔯 🚩* *🤝Telegram link🤝* https://t.me/joinchat/Mv1gXBXaq_wrQfWk_-GDUA *🔯செவ்வாய்க்கிழமை சொல்லவேண்டிய மந்திரம்)* *பலன் தானிய பஞ்சம் தீரும்* *1. ஸ்ரீ பீடத்தில் தான்ய லஷ்மியாய் அமர்ந்திருப்பவளான ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம்* *2. மகா மாயையான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *3. தேவர்களாலும் மானிடர்களாலும் பூஜிக்கப்படுவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *4. சங்கு சக்கரம் கதை தானிய மணிகள் இவைகளைக் கையில் தரித்திருப்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *5. கஜவாகனத்தில் அமர்ந்திருப்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* https://chat.whatsapp.com/G4SXjpFMcWzKrIHTWpY8ur *6. தன்னை வணங்காதவர்களுக்கு பயத்தை தருபவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *7. தன்னை அண்டியவர்களின் பாபத்தைப் போக்குகிறவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *8. விளை நிலத்தில் விந்தையாய் அமர்ந்தவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *9. எல்லோருக்கும் வளங்களை அள்ளித்தருபவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *10. ஆதி அந்தம் அற்றவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *11. தானியங்களுக்கு அதிதேவதையான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *12. ஸ் தூமாயம் ஸீஷ்மமாயம் இருப்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *13. விசாலமான அழகிய வயிற்றை உடையவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* https://chat.whatsapp.com/G4SXjpFMcWzKrIHTWpY8ur *14. விளை பொருள்களின் உற்பத்தியைப் பெருக செய்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *15. பத்மாஸனத்தில் பத்மமிட்டு அமர்ந்திருப்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *16. தானியங்களை விருத்தி செய்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *17. நிலையான விளை செல்வத்தை தருபவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *18. பூமாதேவியாக பொறுமையோடு இருப்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *19. இஷ்டமுடனே நினைத்தால் இக பர சுகம் தருபவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *20. கடமைகளை கச்சிதமாக செய்தால் கஷ்டம் வராது காப்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *21. பெட்டி நிறைய பூ கொணர்ந்து பூஜை செய்தால் கொட்டில் நிறைய பசுமாடு தந்து காப்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *22. விதை நெல்லின் மணியாக இருப்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *23. தாம்பூல தட்சணை தருவதை மனமகிழ்ச்சியோடு விரும்புபவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *24. கற்பூர தீப ஒளியில் சிறப்போடு அமர்ந்தவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *25. பொறுமையோடு புகழ் நிறைந்தவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *26. ஏர் கலப்பையிலே ஏகாந்தமாய் அமர்ந்து ஏற்றத்தைத் தருபவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *27. கோல மஞ்சளில் குங்குமப் பொட்டிட்டு கூப்பிட்டால் உடன் வந்து காப்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *28. நிறைந்த செல்வத்தை நீங்காது தந்து காப்பாற்றுவதில் வல்லவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* https://chat.whatsapp.com/G4SXjpFMcWzKrIHTWpY8ur *29. வற்றாத அருளைத் தந்து வகையாக வாழ்ந்திட வழி காட்டுபவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *30. தானிய செல்வத்தை தடையின்றி தருபவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *31. காலம் தவறாமல் காரியத்தை செய்தால் கவலையின்றி வாழ வைப்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *32. சமயமறிந்து சந்தோஷத்தைத் தவறாமல் தன் பக்தர்களுக்குத் தருபவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *33. தர்ம விரோதிகள் விஷயத்தில் கொடியவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *34. அள்ள அள்ள குறையாத தானிய செல்வத்தை தருகின்ற அட்சய பாத்திரமான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *35. பூமிக்கு நன்மை செய்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* https://chat.whatsapp.com/G4SXjpFMcWzKrIHTWpY8ur *36. விதையாகவும் செடியாகவும் கொடியாகவும் மரமாகவும் நிலமாகவும் நிலத்தில் பாயும் நீராகவும் காற்றாகவும் கலையாகவும் நிறைந்தவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *37. வண்ண வண்ண ரூபங்களில் வற்றாது ஒளிர்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *38. நாராயணனின் திருமார்பிலே திடமாக நிலைத்து விளங்குபவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *39. விரத பூஜா விதானத்தில் பிரியமுள்ளவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *40. தக்க சமயத்தில் ஸ்ரீயைக் கொடுத்து குடும்பத்தைக் காப்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *41. பூமண்டலம் முழுவதும் வியாபித்து இருப்பவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *42. அன்பர்களைக் காப்பாற்ற அடிக்கடி அவதரிப்பதில் பிரியம் கொண்டவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *43. தர்மம் பொருள் யோகம் ஸந்ததி இவை விரும்புவர்கள் வழிபட ஏற்றவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *44. கோலாகலத்துடன் கொண்டாடினால் கோரிய பலனை உடன் தருபவளான ஸ்ரீ தான்யலஷ்மி தேவிக்கு நமஸ்காரம்* *45. கம்பீரத்துடன் தானியலஷ்மியாய் கலசத்திலே அமர்ந்து இருப்பவளான ஸ்ரீ தேவி எங்கும் எப்போதும் என்றும் ஜெயத்துடன் விளங்க வேண்டும்* ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ *🚩 🔯 ⚜ 🕉 பக்தி 🕉 ⚜ 🔯 🚩* *🔯சர்வம் கிருஷ்ணார்ப்பயாமி* 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 *பக்தியில் நனைய 9442705560* ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर