ASHOKKUMAR May 30, 2020

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
ASHOKKUMAR May 30, 2020

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *திருமணம், ஐஸ்வர்யம், பதவி உயர்வு, மோட்சம் தரும் திருமால் ஸ்லோகங்கள்!* மகாவிஷ்ணு மந்திரத்தைச் சொல்லச் சொல்ல, ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் நாம் நினைத்த காரியங்களெல்லாம் நிறைவேற்றித் தருவார் பரந்தாமன். எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் வேண்டும் என்று விரும்புவதுதான் முக்கியமான ஆசையாக இருக்கமுடியும். அப்படி வாழ்வில், மதிப்பும் மரியாதையும் கவுரவமும் தந்தருளும் மகாவிஷ்ணுவின் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும் முன்னதாக இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லுங்கள். மதிப்பு கூடும். கவுரவம் உயரம். மரியாதை பெருகும்.  மதிப்பைத் தந்தருளும் ஸ்லோகம் : ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோநம: முழுமையாக சிரத்தையுடன் செய்யும் காரியத்திலும் தடைகள் வந்து நம்மை இம்சை பண்ணும். அப்படி நம்மை மீறிய செயல்களிலும் வீர்யத்தைத் தந்தருளும் ஸ்லோகம் இது. எண்ணிய காரியத்தை நிறைவேற்றித் தரும் ஸ்லோகம். ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப: ஸித்தித: ஸித்தி ஸாதன: வாழ்வில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை என்பது திருமணமாகத்தான் இருக்கமுடியும். மகனுக்கு இன்னும் திருமணம் நடக்கலையே... மகளுக்கு நல்ல வரன் அமையலையே என்று கலங்கித் தவிக்கும் பெற்றோர்களின் வேதனை சொல்லிமாளாது. ஏதோவொரு தடங்கலால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் திருமணத்தை தந்தருளும் ஸ்லோகம் இது. காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத: ப்ரபு: https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS வாழ்வில் வேலை வேலை, உத்தியோகம் உத்தியோகம், சம்பளம் குடும்பம் என்றெல்லாம் ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு கம்பீரமான உயர்ந்தபதவி கிடைப்பதற்குத்தானே எல்லோரும் இயங்கிக் கொண்டே இருக்கிறோம். அப்படிப் பதவி உயர்வைத் தரும் மகாவிஷ்ணு ஸ்லோகம் இது: வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந: ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ: செல்வம் தேவை. அது அழியாத செல்வமாக வளர்ந்திருக்கவேண்டும் என்பதுதான் எல்லோரின் வேண்டுதலும் பிரார்த்தனையும். அப்படி சம்பாதித்த செல்வத்தை அழியாத செல்வமாக்கும் அற்புத ஸ்லோகம் இது : அர்த்தோநர்த்தோ மஹாகோசோ மஹாபோகோ மஹாதந: எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லையெனில் எதுவுமே இல்லாததாகத்தான் அர்த்தம். அப்படி எல்லா க்ஷேமமும் எப்போதும் கிடைக்கக் கூடிய மகாவிஷ்ணுவின் உன்னதமான ஸ்லோகம் இது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: நம் வாழ்க்கையில் துன்பம் வருகிறதெனில், அந்தத் துன்பம் எப்போதோவொரு பிறவியில் செய்த வினையாகக் கூட இருக்கலாம். அப்படியான துன்பங்கள் ஏதும் நேராதிருக்க திருமாலை மனதாரப் பிரார்த்தனை செய்து வணங்கக் கூடிய ஸ்லோகம் இது : பூசயோ பூஷணோ பூதிர் விசோக: சோகநாசன: மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தைச் சரணடைவதுதானே எல்லோரின் விருப்பமும் இறுதி ஆசையும். பரமபதம் கிடைக்கக் கூடிய ஸ்லோகம் இது : சத்கதி: சத்க்ருதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண: *குறிப்பு* *இந்த குருப்பில் இனைய முடியாத ஆன்மீக அன்பர்கள், கீழ் காணும் குருப்பில் ஏதேனும் ஒன்றில் இனையலாம்* *அனைத்து குருப்புகளிலும் ஒரே பதிவுதான் இடம் பெறும்* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *இறைவனின் பரிபூரண அருளை பெற இனைவீர்* *குதம்பை சிவசித்தர் இப்போது யூடியூப் சேனலில்* https://www.youtube.com/channel/UC8Ws1OfzzDpdVIM8VSIDXUQ *குதம்பை சிவசித்தர் வாட்ஸாப் குருப்பு* *குருப்பு 23* https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS *குருப்பு 22* https://chat.whatsapp.com/GJdvD7EXW3tI2FDG8COCbp *குருப்பு 21* https://chat.whatsapp.com/LrxBSndgaPR8qWjY4HwGyf *குருப்பு 20* https://chat.whatsapp.com/LPfxqbZVUZaF2pMnFdx3di *குருப்பு 19* https://chat.whatsapp.com/ExB0oeeqOMH3uMfewEDdUI *குருப்பு 18* https://chat.whatsapp.com/GnhkSvroJF87Xvb34ThnrZ *குருப்பு 17* https://chat.whatsapp.com/Lo4OyghQJvrAorBFWPEKTG *குருப்பு 16* https://chat.whatsapp.com/KtrZxwezDKy4RkzcIJTDzr *குருப்பு 15* https://chat.whatsapp.com/BV5UncK9W6b8SN8kTpz4kV *குருப்பு 14* https://chat.whatsapp.com/LJ9KUrQ4QLFCmLLqjDPUjW *குருப்பு 13* https://chat.whatsapp.com/FtiY2J08twkL7ZSsqRwgV6 *குருப்பு 12* https://chat.whatsapp.com/DUooYvkRPzM6ciE1kPZQPq *குருப்பு 11* https://chat.whatsapp.com/LZUBu8WaMOt5Hj1vZrWM70 *குருப்பு 10* https://chat.whatsapp.com/KQUuH0ShZJDDj58zkHKZJ1 *குருப்பு 9* https://chat.whatsapp.com/DnzktaFvYbh5uq3RoMxhAo *குருப்பு 8* https://chat.whatsapp.com/EdQN0Wk1m1Z3K3bwE615b9 *குருப்பு 7* https://chat.whatsapp.com/HrD5WEyD3ZtHNOXuuAThlY *குருப்பு 6* https://chat.whatsapp.com/FFSJHlBX0edF8zaHNrL2Mq *குருப்பு 5* https://chat.whatsapp.com/E5UrtBwum9P5XClDKbVif *குருப்பு 4* https://chat.whatsapp.com/I8o9MmKaMVvIFPnd0sSNms *குருப்பு 3* https://chat.whatsapp.com/JYzBx9fh8evDG4HljCD4ZO *குருப்பு 2* https://chat.whatsapp.com/Bej86hCHzMOCInqpfIwTKK *குருப்பு 1* https://chat.whatsapp.com/GVarhinU3Sk7fSxfHyW5yb *குதம்பை சிவசித்தர் குருப்பு டெலகிராமில் சேரலாம்* https://t.me/joinchat/MQIJZhdx0fF5uSojyF1Ddw *பகிர்வு 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
ASHOKKUMAR May 30, 2020

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *உங்களுடைய சமையல் அறையும், பூஜை அறையும் மட்டும் சுத்தமாக இருந்துவிட்டால் போதுமா? வீண் விரயம் ஆகாமல் இருக்க இந்த இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.* நம்முடைய வீட்டின் சமையலறையும், பூஜை அறையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஆன்மீகத்தில் பல குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனென்றால், இந்த இடங்களில் மகாலட்சுமியும், தானிய லட்சுமியும் வாசம் செய்வதால், இந்த இடங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் உண்டு. ஆனால், இந்த இரண்டு இடங்களை தவிர நம்முடைய வீடு முழுவதும் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் தான். இருப்பினும் நம்முடைய வீட்டில் மூன்றாவது ஒரு இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. அது எந்த இடம் என்பதைப் பற்றியும், அந்த இடத்தை எந்த தினத்தில், எப்படி சுத்தம் செய்தால் நம் வீட்டில் இருக்கும் பொருளும், பணமும் வீண் விரயம் ஆகாமல் இருக்கும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்த மூன்றாவது இடம் நம்முடைய வீட்டில் இருக்கும் குளியலறையும், கழிவறையும் தான். அதுவும் குறிப்பாக கழிவறையை சனிக்கிழமை அன்று சுத்தம் செய்வது நல்லது என்று ஜோதிட ரீதியாகவும், வாஸ்து ரீதியாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, உங்களது கழிவறையை சுத்தம் செய்ய சனிக்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். குளியலறையை தினந்தோறும் சுத்தம் செய்வது கொள்ளலாம். முடியாதவர்கள் குளியலறையும் சனிக்கிழமைகளில் சுத்தம் செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS குறிப்பாக கழிவறையை நீங்களே சுத்தம் செய்வதாக இருந்தாலும், அல்லது வேலை ஆட்கள் வந்து சுத்தம் செய்வதாக இருந்தாலும் சனிக்கிழமைகளில் சுத்தம் செய்யும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அசுத்தமாக இருக்கும் இடங்கள் எல்லாம் சனி கிரகத்தை குறிப்பதாக ஜோதிடம் சொல்கிறது. குறிப்பாக சனிக்கிழமைகளில் கழிவறையை சுத்தம் செய்யும்போது வினிகர் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதேபோல் உங்கள் வீட்டில் கழிவறையை வேலையாட்களை வைத்து சுத்தம் செய்பவர்களாக இருந்தால், பின்வரும் விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இப்படி செய்து வரும் பட்சத்தில், அதிர்ஷ்டம் இல்லாதவர்களுக்குக் கூட, அதிர்ஷ்டமானது தேடி வரும். https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS உங்கள் வீட்டிற்கு வந்து, உங்களது கழிவறையை சுத்தம் செய்யும் அந்த பணியாளருக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டாலும், சனிக்கிழமை அன்று வந்து கழிவறையை சுத்தம் செய்தவுடன் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். அந்த நபர் உங்களிடம் மாதச் சம்பளத்திற்குப் பணி புரிபவராக இருந்தாலும் சரி. மாதச் சம்பளத்தை தவிர்த்து, தனியாக ஒரு தொகையை அவருக்கு நீங்கள் மனதார கொடுப்பது மிகவும் சிறப்பானது. அதாவது உங்களால் முடிந்த தொகையை தரலாம். இதோடு மட்டும் நிறுத்திவிடாமல், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரலாம். அந்த உதவி பொருட்களும், கருப்பு நிறத்தில் இருந்தால் இன்னும் சிறப்பு. காலில் அணிந்து கொள்ள கருப்பு நிறப் புதிய செருப்பு. கருப்பு நிற குடை. கருப்பு நிற போர்வை. இப்படிப்பட்ட உபயோகமுள்ள பொருட்களை அவர்களுக்கு நீங்கள் தானமாக கொடுப்பது மேலும் நல்ல பலனை தரும். https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS கழிவறையை சுத்தம் செய்வதில் கூட இவ்வளவு குறிப்புகளா? என்று கேள்வி எழுப்பாதீர்கள்! இப்படிப்பட்ட  சின்ன சின்ன விஷயங்களை, முறையாகப் பின்பற்றினால், கட்டாயம் வீண் விரையம் குறையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பிரச்சினை இருக்கிறது ஆனால் ‘எதனால் பிரச்சனை வருகிறது என்று தெரியவில்லை’ இப்படிப்பட்ட குழப்பத்திற்கு எல்லாம் சின்னச் சின்ன மாற்றத்தை நம் வீட்டில் ஏற்படுத்தினால் போதும். அந்த வரிசையில் உங்கள் வீட்டுக்கு கழிவறையை சனிக்கிழமையன்று சுத்தம் செய்து தான் பாருங்களேன்! மாற்றம் தெரிந்தால் இந்த முறையையே பின்பற்றி கொள்ளலாம். உங்களுக்கு மாற்றும் தெரியவில்லை என்றால், இந்த சாஸ்திரத்தை பின்பற்றும் பழக்கத்தை நிறுத்தி கொள்ளலாம். இதில் நமக்கு நஷ்டம் ஆவதற்கு எதுவும் இல்லையே! *குறிப்பு* *இந்த குருப்பில் இனைய முடியாத ஆன்மீக அன்பர்கள், கீழ் காணும் குருப்பில் ஏதேனும் ஒன்றில் இனையலாம்* *அனைத்து குருப்புகளிலும் ஒரே பதிவுதான் இடம் பெறும்* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *இறைவனின் பரிபூரண அருளை பெற இனைவீர்* *குதம்பை சிவசித்தர் இப்போது யூடியூப் சேனலில்* https://www.youtube.com/channel/UC8Ws1OfzzDpdVIM8VSIDXUQ *குதம்பை சிவசித்தர் வாட்ஸாப் குருப்பு* *குருப்பு 23* https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS *குருப்பு 22* https://chat.whatsapp.com/GJdvD7EXW3tI2FDG8COCbp *குருப்பு 21* https://chat.whatsapp.com/LrxBSndgaPR8qWjY4HwGyf *குருப்பு 20* https://chat.whatsapp.com/LPfxqbZVUZaF2pMnFdx3di *குருப்பு 19* https://chat.whatsapp.com/ExB0oeeqOMH3uMfewEDdUI *குருப்பு 18* https://chat.whatsapp.com/GnhkSvroJF87Xvb34ThnrZ *குருப்பு 17* https://chat.whatsapp.com/Lo4OyghQJvrAorBFWPEKTG *குருப்பு 16* https://chat.whatsapp.com/KtrZxwezDKy4RkzcIJTDzr *குருப்பு 15* https://chat.whatsapp.com/BV5UncK9W6b8SN8kTpz4kV *குருப்பு 14* https://chat.whatsapp.com/LJ9KUrQ4QLFCmLLqjDPUjW *குருப்பு 13* https://chat.whatsapp.com/FtiY2J08twkL7ZSsqRwgV6 *குருப்பு 12* https://chat.whatsapp.com/DUooYvkRPzM6ciE1kPZQPq *குருப்பு 11* https://chat.whatsapp.com/LZUBu8WaMOt5Hj1vZrWM70 *குருப்பு 10* https://chat.whatsapp.com/KQUuH0ShZJDDj58zkHKZJ1 *குருப்பு 9* https://chat.whatsapp.com/DnzktaFvYbh5uq3RoMxhAo *குருப்பு 8* https://chat.whatsapp.com/EdQN0Wk1m1Z3K3bwE615b9 *குருப்பு 7* https://chat.whatsapp.com/HrD5WEyD3ZtHNOXuuAThlY *குருப்பு 6* https://chat.whatsapp.com/FFSJHlBX0edF8zaHNrL2Mq *குருப்பு 5* https://chat.whatsapp.com/E5UrtBwum9P5XClDKbVif *குருப்பு 4* https://chat.whatsapp.com/I8o9MmKaMVvIFPnd0sSNms *குருப்பு 3* https://chat.whatsapp.com/JYzBx9fh8evDG4HljCD4ZO *குருப்பு 2* https://chat.whatsapp.com/Bej86hCHzMOCInqpfIwTKK *குருப்பு 1* https://chat.whatsapp.com/GVarhinU3Sk7fSxfHyW5yb *குதம்பை சிவசித்தர் குருப்பு டெலகிராமில் சேரலாம்* https://t.me/joinchat/MQIJZhdx0fF5uSojyF1Ddw *பகிர்வு 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
ASHOKKUMAR May 30, 2020

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *அடமானம் வைத்த நகையை, எத்தனை முறை மீட்டு எடுத்தாலும், அந்த நகை திரும்ப திரும்ப அடமான கடைக்கு செல்கிறதா? இதுதான் காரணம்.* சில சமயங்களில் நாம் அடமானத்திற்க்காக வைத்த நகையை, கடைசிவரை மீட்க முடியாமலேயே போய்விடும். சில சமயங்களில் எப்பாடுபட்டாவது, பணத்தை சேர்த்து, அடமானம் வைத்த நகையை மீட்டு விடுவோம். ஆனால், அடமானத்தில் இருந்து மீட்டெடுத்த நகையானது, சீக்கிரமே திரும்பவும் நாம் அடமானம் வைத்த, அந்த கடைக்கே திரும்பிப் போய்விடும். இந்த அனுபவம் நம்மில் பல பேருக்கு உண்டு. இதற்கு என்ன காரணம் என்பது நமக்கு தெரியாது. ஆனால், மீட்டெடுத்த தங்க நகையை ஒருமுறைகூட அணிந்து அழகு பார்த்து இருக்க மாட்டோம். மீண்டும் அந்த நகையானது அடமானம் கடைக்கு போவதற்கு என்ன காரணம்? அப்படி மீண்டும் மீண்டும் அடமான கடைக்கு நம்முடைய நகை செல்லாமல், நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க என்ன பரிகாரம் செய்யலாம்? இந்த இரண்டு கேள்விக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS தங்கத்தை அடமானம் வைக்கும் சில அடகு கடைகளாக இருந்தாலும், அல்லது ஏதாவது ஒரு தனி நபரிடம் அடமானம் வைத்தாலும், அல்லது சில நிறுவனங்களில் அடமானம் வைத்தாலும், அந்த நகையை, நகைக்கு சொந்தக்காரர், வட்டியும் முதலும் கட்டி மீட்டாலும், அந்த நகையானது மீண்டும் அடமானத்திற்கே சென்றுவிடும். இதற்கு காரணம், அந்த அடமான கடைகளில் எல்லாம், சில ஆகர்சன வித்தைகளை செய்து வைத்திருப்பார்கள். இப்படி செய்யும் பட்சத்தில் எத்தனை முறை நாம் அந்த நகையை மீட்டாலும், அந்த நகையில் இருக்கும் தோஷமானது விலகவே விலகாது. https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS அந்த நகை கடைசிவரை உங்களுக்கு சொந்தமாகாமல், போய் விடும். இது சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும். சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நம்மில் பல பேர் இதை அனுபவித்தும் இருக்கின்றோம். இதுதான் உண்மை. ஒட்டுமொத்தமாக எல்லா நகை கடன் தரும் நிறுவனங்களையும், வங்கிகளையும் குறை கூறவில்லை. ஆனால், சில இடங்களில் இப்படி நடப்பது உண்மை. எந்த இடங்களில் இப்படி நடக்கின்றது? எந்த இடங்களில் இப்படி நடக்கவில்லை! என்றெல்லாம் நம்மால் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது. https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS உங்களது நகை அடமானம் கடைக்கு சென்று, கஷ்டப்பட்டு மீட்டு உங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து விட்டீர்களா? உடனே இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். சிறிதளவு கல் உப்பை, தண்ணீரில் நன்றாகக் கரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் போட்டு கொள்ளுங்கள். நீங்கள் வாங்கி வந்த நகையை ஒரு பத்து நிமிடங்கள் அந்த உப்புத் தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள். https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS அதன் பின்பு எடுத்து நல்ல தண்ணீரில் கழுவி, நன்றாக துணியில் துடைத்து விடுங்கள். உங்கள் தங்கநகைகள் எந்த சேதாரமும் ஏற்படாது. பயப்பட வேண்டாம். இப்படி முறையாக கழுவப்பட்ட அந்த தங்க நகையை, உங்கள் வீட்டில் மகாலட்சுமி படம் இருந்தால் அந்த படத்தின் காலடியில் ஒரு நாள் முழுவதும் வைத்து விடுங்கள். சிலையாக அம்மன் இருந்தால், அந்த சிலைக்கு அணிவித்து விடுங்கள். ஒரு நாள் முழுவதும் அந்த நிலையிலேயே தங்க நகை இருக்கட்டும். https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS மறுநாள் அந்த நகையை எடுத்து எப்போதும் போல நீங்கள் நகை வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். அவ்வளவுதான். நீங்கள் அறிந்து கொள்வதாக இருந்தாலும் அந்த நகையை அணிந்து கொள்வதில் தவறில்லை. அந்த நகைக்கு எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும், இந்த பரிகாரம் செய்யும்போது அந்த தோஷம் எல்லாம் கட்டாயம் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு இந்த ஒரு முறையைப் பின்பற்றித்தான் பாருங்களேன்! நம் வீட்டு மகாலட்சுமி அடகு கடைக்கு போகாமல், நம் வீட்டிலேயே இருந்தால் எவ்வளவு சந்தோஷம் கிடைக்கும் என்பது அந்த வீட்டில் வசிக்கும் பெண்களுக்குத் தான் தெரியும். நம்பிக்கையுள்ளவர்கள் செய்து பலனடையலாம். *குறிப்பு* *இந்த குருப்பில் இனைய முடியாத ஆன்மீக அன்பர்கள், கீழ் காணும் குருப்பில் ஏதேனும் ஒன்றில் இனையலாம்* *அனைத்து குருப்புகளிலும் ஒரே பதிவுதான் இடம் பெறும்* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *இறைவனின் பரிபூரண அருளை பெற இனைவீர்* *குதம்பை சிவசித்தர் இப்போது யூடியூப் சேனலில்* https://www.youtube.com/channel/UC8Ws1OfzzDpdVIM8VSIDXUQ *குதம்பை சிவசித்தர் வாட்ஸாப் குருப்பு* *குருப்பு 23* https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS *குருப்பு 22* https://chat.whatsapp.com/GJdvD7EXW3tI2FDG8COCbp *குருப்பு 21* https://chat.whatsapp.com/LrxBSndgaPR8qWjY4HwGyf *குருப்பு 20* https://chat.whatsapp.com/LPfxqbZVUZaF2pMnFdx3di *குருப்பு 19* https://chat.whatsapp.com/ExB0oeeqOMH3uMfewEDdUI *குருப்பு 18* https://chat.whatsapp.com/GnhkSvroJF87Xvb34ThnrZ *குருப்பு 17* https://chat.whatsapp.com/Lo4OyghQJvrAorBFWPEKTG *குருப்பு 16* https://chat.whatsapp.com/KtrZxwezDKy4RkzcIJTDzr *குருப்பு 15* https://chat.whatsapp.com/BV5UncK9W6b8SN8kTpz4kV *குருப்பு 14* https://chat.whatsapp.com/LJ9KUrQ4QLFCmLLqjDPUjW *குருப்பு 13* https://chat.whatsapp.com/FtiY2J08twkL7ZSsqRwgV6 *குருப்பு 12* https://chat.whatsapp.com/DUooYvkRPzM6ciE1kPZQPq *குருப்பு 11* https://chat.whatsapp.com/LZUBu8WaMOt5Hj1vZrWM70 *குருப்பு 10* https://chat.whatsapp.com/KQUuH0ShZJDDj58zkHKZJ1 *குருப்பு 9* https://chat.whatsapp.com/DnzktaFvYbh5uq3RoMxhAo *குருப்பு 8* https://chat.whatsapp.com/EdQN0Wk1m1Z3K3bwE615b9 *குருப்பு 7* https://chat.whatsapp.com/HrD5WEyD3ZtHNOXuuAThlY *குருப்பு 6* https://chat.whatsapp.com/FFSJHlBX0edF8zaHNrL2Mq *குருப்பு 5* https://chat.whatsapp.com/E5UrtBwum9P5XClDKbVif *குருப்பு 4* https://chat.whatsapp.com/I8o9MmKaMVvIFPnd0sSNms *குருப்பு 3* https://chat.whatsapp.com/JYzBx9fh8evDG4HljCD4ZO *குருப்பு 2* https://chat.whatsapp.com/Bej86hCHzMOCInqpfIwTKK *குருப்பு 1* https://chat.whatsapp.com/GVarhinU3Sk7fSxfHyW5yb *குதம்பை சிவசித்தர் குருப்பு டெலகிராமில் சேரலாம்* https://t.me/joinchat/MQIJZhdx0fF5uSojyF1Ddw *பகிர்வு 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
ASHOKKUMAR May 30, 2020

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *மனதின் இயல்பு என்ன?* மனம் போடும் வேடங்களில்தான் மனிதன் ஏமாந்து போகிறான். ஒரு நல்ல புத்தகம் படித்த பிறகோ நல்ல விஷயங்களைக் கேட்ட பிறகோ இனி நானும் புத்தன், காந்தி என்று மனம் சொல்லும். அதைக் கேட்டு நாமும் இருமாந்திருப்போம். ஆனால் நான்கு நாட்கள் கடந்த பிறகு மனம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடும். மனிதனின் இந்த நிலையை உட்கருத்தாக வைத்து அழகாகப் பாடியிருக்கிறார் காரைக்கால் அம்மையார். https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்!... பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும்! - ஒருநாள் இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)! அது மதி ஒன்று இல்லா அரா! என்று பாடுகிறார். சிவன் தலையில் பிறை நிலவை சூடியிருக்கிறார். மார்பில் வெண் பன்றிக் கொம்பை அணிந்திருக்கிறார். பிறை நிலவின் ஒளியால் வெண் பன்றிக் கொம்பும் ஒளிர்கிறது. இதை மார்பில் உள்ள பாம்பு பார்க்கிறது. மாறி மாறி பார்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர ஒரு நாளும் அந்த பாம்பானது உயர்ந்ததும் சுயமாக ஒளி வீசக்கூடியதுமாகிய நிலவை அறிந்து கொள்ளவே செய்யாது என்கிறார். https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS பாம்பு என்பது ஆசையாகிய காமத்தை உடைய மனதைக் குறிக்கிறது. வெண் பன்றிக் கொம்பு மனதிற்குக் கீழே உள்ள ஐம்புலன்களைக் குறிக்கிறது. பிறை நிலவு என்பது சுயப் பிரகாசமாகிய ஆத்மாவைக் குறிக்கிறது. புலன்களினால் கிடைக்கக் கூடிய இன்பங்கள் ஆத்மாவின் ஒரு பகுதியே. ஆத்மாவே ஐம்புலன்கள் வாயிலாக பிரகாசித்துக் கொண்டுள்ளது. உயிர் போய் விட்டால் சுவை தெரியுமா இல்லை வாசம்தான் தெரியுமா?. மனம் ஐம்புலன்கள் வாயிலாக அனுபவிப்பது அனைத்தும் ஆத்மாவின் பிரகாசமே. மனதிற்கு மிக உயர்ந்த ஞானமாகிய கருத்துக்கள் சில நேரம் தேவையாக இருக்கிறது. மற்ற சில நேரமோ கீழான ஐம்புலன்களில் இருந்து கிடைக்கும் இன்பமே மிக உயர்ந்ததாகத் தோன்றுகிறது. ஆனால் சுயமான பிரகாசத்தை உடைய ஆத்மாவின் ஞானமே உயர்ந்தது என்று முடிவு செய்து அதை நோக்கிச் செல்ல என்றுமே மனம் முடிவெடுப்பதில்லை. மனதின் இந்த இயல்பைப் புரிந்து கொள்வது தான் மனிதனின் வெற்றிப் பாதையின் முதல் படிக்கட்டாக அமைகிறது. *குறிப்பு* *இந்த குருப்பில் இனைய முடியாத ஆன்மீக அன்பர்கள், கீழ் காணும் குருப்பில் ஏதேனும் ஒன்றில் இனையலாம்* *அனைத்து குருப்புகளிலும் ஒரே பதிவுதான் இடம் பெறும்* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *இறைவனின் பரிபூரண அருளை பெற இனைவீர்* *குதம்பை சிவசித்தர் இப்போது யூடியூப் சேனலில்* https://www.youtube.com/channel/UC8Ws1OfzzDpdVIM8VSIDXUQ *குதம்பை சிவசித்தர் வாட்ஸாப் குருப்பு* *குருப்பு 23* https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS *குருப்பு 22* https://chat.whatsapp.com/GJdvD7EXW3tI2FDG8COCbp *குருப்பு 21* https://chat.whatsapp.com/LrxBSndgaPR8qWjY4HwGyf *குருப்பு 20* https://chat.whatsapp.com/LPfxqbZVUZaF2pMnFdx3di *குருப்பு 19* https://chat.whatsapp.com/ExB0oeeqOMH3uMfewEDdUI *குருப்பு 18* https://chat.whatsapp.com/GnhkSvroJF87Xvb34ThnrZ *குருப்பு 17* https://chat.whatsapp.com/Lo4OyghQJvrAorBFWPEKTG *குருப்பு 16* https://chat.whatsapp.com/KtrZxwezDKy4RkzcIJTDzr *குருப்பு 15* https://chat.whatsapp.com/BV5UncK9W6b8SN8kTpz4kV *குருப்பு 14* https://chat.whatsapp.com/LJ9KUrQ4QLFCmLLqjDPUjW *குருப்பு 13* https://chat.whatsapp.com/FtiY2J08twkL7ZSsqRwgV6 *குருப்பு 12* https://chat.whatsapp.com/DUooYvkRPzM6ciE1kPZQPq *குருப்பு 11* https://chat.whatsapp.com/LZUBu8WaMOt5Hj1vZrWM70 *குருப்பு 10* https://chat.whatsapp.com/KQUuH0ShZJDDj58zkHKZJ1 *குருப்பு 9* https://chat.whatsapp.com/DnzktaFvYbh5uq3RoMxhAo *குருப்பு 8* https://chat.whatsapp.com/EdQN0Wk1m1Z3K3bwE615b9 *குருப்பு 7* https://chat.whatsapp.com/HrD5WEyD3ZtHNOXuuAThlY *குருப்பு 6* https://chat.whatsapp.com/FFSJHlBX0edF8zaHNrL2Mq *குருப்பு 5* https://chat.whatsapp.com/E5UrtBwum9P5XClDKbVif *குருப்பு 4* https://chat.whatsapp.com/I8o9MmKaMVvIFPnd0sSNms *குருப்பு 3* https://chat.whatsapp.com/JYzBx9fh8evDG4HljCD4ZO *குருப்பு 2* https://chat.whatsapp.com/Bej86hCHzMOCInqpfIwTKK *குருப்பு 1* https://chat.whatsapp.com/GVarhinU3Sk7fSxfHyW5yb *குதம்பை சிவசித்தர் குருப்பு டெலகிராமில் சேரலாம்* https://t.me/joinchat/MQIJZhdx0fF5uSojyF1Ddw *பகிர்வு 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
ASHOKKUMAR May 30, 2020

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *மனைவி ஸ்தானத்தில் இருக்கும் பெண்கள், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ரகசியங்கள்! திருமணமாகாத பெண்களாக இருந்தாலும் படிக்கலாம். பிற்காலத்தில் உதவும்.* மனைவி ஸ்தானத்தில் இருக்கும் பெண்கள் மட்டும் தான், இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மனைவி ஸ்தானத்தை அடையும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளலாம். கணவன் மனைவிக்கிடையே வர கூடிய பிரச்சனைகளுக்கு இது தான் காரணமாக இருக்க முடியும் என்று ஆணித்தனமாக சொல்லலாம். அப்படிப்பட்ட சில காரணங்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பதிவில் குறிப்பிட போகும் குறிப்புகளை பின்பற்றினாலே போதும். குடும்பத்தில் நிம்மதி கெட்டு போக வாய்ப்பே இல்லை. இப்ப, நீங்க படிக்கப் போற குறிப்புகள் எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்! ஆனால், யாரும் பின்பற்றுவதில்லை. நீங்கள் பின்பற்றுகிறீர்களா? பார்க்கலாம்! காலையில் எழுந்தவுடன், உங்களது கணவரை, நீங்கள் எழுப்பும் பழக்கம் இருந்தால், முதலில் நீங்கள் முகம் கழுவி, பொட்டு வைத்து, தலைசீவி அதன்பின்பு கணவரின் முன் போய் நிற்க வேண்டும். அதன்பின்பு கணவரை எழுப்புவது மிகவும் நல்லது. https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS அடுத்ததாக கணவரின் வருமானத்திற்கு தகுந்த செலவை மனைவிமார்கள் செய்ய வேண்டும். எந்த வீட்டில் கணவரின் சம்பாத்தியத்தை விட, அதிகமாக செலவு செய்யும், குறிப்பாக ஆடம்பர செலவு செய்யும், மனைவிமார்கள் இருக்கின்றார்களோ! அந்த வீட்டில் நிச்சயம் நிம்மதி இருக்காது. வீட்டின் குடும்பத்தலைவி பொறுப்பில் இருக்கும் நீங்கள், உங்களது கணவரை கடன் வாங்கச் சொல்லி எக்காரணத்தைக் கொண்டும் அழுத்தம் கொடுக்கவே கூடாது. வருமானத்திற்கு மீறிய செலவை வீட்டுப் பெண்கள் செய்யக்கூடாது. https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS உங்களது கணவர் கோபமாக இருக்கும் சமயத்தில் எந்தப் பிரச்சனையை பற்றியும் விவாதம் செய்ய வேண்டாம். குறிப்பாக கணவரின் தாய் தந்தை, சொந்த பந்தத்தைப் பற்றி எந்தக் குறையையும் கூறி விடக்கூடாது. அதேசமயம், பெண்கள் சதாகாலமும் பிறந்த வீட்டின் பெருமைகளை சொல்லி, புகுந்த வீட்டை மட்டம் தட்ட கூடாது. பிரச்சனைதான் வரும். பூகம்பம் கூட வர வாய்ப்பு உள்ளது. என்ன செய்வது? மனைவிமார்களே! விட்டுக் கொடுப்பதால், என்றும் நீங்கள் கெட்டுப் போவதில்லை. உங்கள் கணவருக்கு பிடிக்காதவர்களிடம் நீங்கள், பழக கூடாது. சிலரிடம் பேசுவது, உங்களுடைய கணவருக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்களை தவிர்த்து விடுங்கள். சில கணவன்மார்களுக்கு அக்கம் பக்கம் வீட்டாருடன் பேசுவது கூட பிடிக்காது. பரவாயில்லை! அனுசரித்து அதை தவிர்த்துக் கொள்வது தான் மனைவிக்கு நல்லது. https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வராமல் கட்டாயம் இருக்காது. பிரச்சனை வரும். ஆனால், முதலில், யார் பேசுவது என்ற ஈகோ பிரச்சினையும் வரும். கணவன் தனியாக இருக்கும் சமயத்தில் அவர் மனதுக்குள்,  மனைவியிடம் கோவப்பட்டு சண்டை போடுவதற்காக, ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டிருப்பார். மனைவி தனியாக இருக்கும் போது, நடந்ததை நினைத்து மனதிற்குள் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுக் கொள்வார்கள். புரிகிறதா? ‘கணவர் மனைவிகிட்ட மன்னிப்பு கேட்கமாட்டார். ஆனா, மனசுக்குள்ள அவர் பண்ணது தப்புன்னு அவருக்கு புரியும். மனைவிகிட்ட, மனசுக்குள்ளே மன்னிப்பு கேட்டுபாரு! வெளியே செல்ல மாட்டாரு!’ அந்த மனைவியும் இப்படித்தான் இருப்பாங்க. இதில் ஒரே ஒரு முறை இரண்டு பேரும் நேருக்கு நேர் மன்னிப்பு கேட்டுக் கொண்டால் பிரச்சினையே கிடையாது. “கணவன், மனைவியிடத்தில் கௌரவத்தை பார்க்கக்கூடாது. மனைவி, கணவரிடத்தில் கவுரவம் பார்க்கக்கூடாது. இருவரும் வேறு வேறு இல்லை என்பதை உணர வேண்டும்.” இந்த கணவன்மார்கள், அவங்களோட பாஸ், கஸ்டமர்ஸ் இப்படி யார் திட்டினாலும் தாங்குகிறாங்க! மனைவி திட்டினா மட்டும் கோபப்பட்றாங்க! அதுதான் ஏன்னு தெரியல. https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS கணவரைப் பற்றிய எந்த ஒரு விஷயத்தையும் வெளி நபரிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அவருடைய குணாதிசயம், நிறைகள், குறைகள் இப்படி என்று எதையுமே பகிர்ந்து கொள்ளாதீர்கள். மூன்றாவது நபர்களிடம், உங்களுடைய கணவரைப் பற்றிய பேச்சுகளை அனாவசியமாக பேசும் சமயத்தில் ஒரு விதமான தோஷத்தை உண்டாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மூன்றாவது நபரிடம் உங்களது கணவரைப்பற்றி சொல்லுகிறீர்கள். ‘அந்த மூன்றாவது நபருடைய மனதில், உங்களது கணவரைப் பற்றி எதிர்மறையான சிந்தனைகளை நினைக்க ஆரம்பித்து விட்டால், அந்த சிந்தனை தோஷமாக மாறி, உங்களையும் உங்கள் வீட்டையும், உங்கள் கணவரையும் தாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது’. அதாவது, வெளியாட்களிடம் உங்கள் கணவரைப் பற்றி நல்ல விதமாக சொன்னால் கண் திருஷ்டி தோஷம் தாக்கும். கெட்ட விதமாக சொன்னால், எதிர்மறை ஆற்றல் தாக்கும். https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS நம்மில் பலபேர் இதை அனுபவப்பூர்வமாக அனுபவித்திருப்போம். நம்முடைய குடும்ப விஷயங்களை யார்கிட்டயாவது போய் சொல்லிட்டு வந்திருப்போம். அன்னைக்கு வீட்ல பெரிய பிரச்சனை, ரகளை நடக்கும்! உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா? சில பெண்கள் பெருமைக்காகவோ அல்லது தங்களுடைய கஷ்டத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகவோ, தங்கள் வீட்டு பிரச்சினைகளையும், தங்கள் கணவர் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு அடுத்தவர்களிடம் குறை கூறும் பழக்கத்தை தயவுசெய்து விட்டுவிடுங்கள். https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS அடுத்ததாக விரதமிருக்கும் பெண்கள், இறைவழிபாட்டை மேற்கொள்ளும் பெண்கள், தங்களுடைய கணவனின் அனுமதியோடு தான் விரதம் இருக்க வேண்டுமே தவிர, கணவனுக்குத் தெரியாமல் விரதமிருப்பது கோவிலுக்கு செல்வது போன்ற பழக்கங்களை வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி கணவனுக்குத் தெரியாமல் விரதமிருந்து இறைவனை வழிபட்டாலும் அதற்கான பலன் கிடைக்காது என்றே சொல்லலாம். எது எப்படியாக இருந்தாலும், ஒரு வீட்டின் நிம்மதியானது, அந்த வீட்டின் குடும்பத் தலைவியிடம்தான் உள்ளது. கணவர் நல்லவராக இருந்தாலும், கெட்டவராக இருந்தாலும் அவரை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு, மனைவியின் கையில் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS “கணவனை விட்டு பிரிந்து சென்ற மனைவி, தனியாக இருந்தாலும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அதாவது பெண்கள் தனியாக இருந்தாலும், வாழ்ந்து சாதித்து விடுவார்கள். மனைவியை விட்டு பிரிந்திருக்கும் கணவனால், எக்காரணத்தைக் கொண்டும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவே முடியாது. ஏனென்றால், மனைவி இல்லாத வாழ்க்கையை கணவன்மார்களுக்கு வாழவே தெரியாது. இதுதான் உண்மை.” கோபத்தால் எதையுமே சாதிக்க முடியாது. கோபத்தில் இருக்கும் கணவரிடமும் நாம் எதையும் சாதிக்க முடியாது. ஒரு மனைவி ஸ்தானத்தில் இருக்கக்கூடிய பெண், எவ்வளவு விஷயங்களை விட்டுக்கொடுத்து வாழ்கின்றாள்! என்பதை எண்ணி கணவன்மார்களும், மனைவியை அனுசரித்துச் செல்லவேண்டும். கணவரின் தவறுகளை அமையாக நேரம் பார்த்து சொல்லுங்கள். குடும்பம் கண்ணாடி போன்றது. நாம் அதை உடையாமல் பாதுகாக்க உங்களால் முடியும். ஏனெனில் இறைவன் உங்களுக்கு அபரிமிதமான சக்தியை கொடுத்துள்ளார். வாழ்க!!! வளமுடன்!!!. *குறிப்பு* *இந்த குருப்பில் இனைய முடியாத ஆன்மீக அன்பர்கள், கீழ் காணும் குருப்பில் ஏதேனும் ஒன்றில் இனையலாம்* *அனைத்து குருப்புகளிலும் ஒரே பதிவுதான் இடம் பெறும்* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *இறைவனின் பரிபூரண அருளை பெற இனைவீர்* *குதம்பை சிவசித்தர் இப்போது யூடியூப் சேனலில்* https://www.youtube.com/channel/UC8Ws1OfzzDpdVIM8VSIDXUQ *குதம்பை சிவசித்தர் வாட்ஸாப் குருப்பு* *குருப்பு 23* https://chat.whatsapp.com/IwRCvMJd6stAWZjf2E0NtS *குருப்பு 22* https://chat.whatsapp.com/GJdvD7EXW3tI2FDG8COCbp *குருப்பு 21* https://chat.whatsapp.com/LrxBSndgaPR8qWjY4HwGyf *குருப்பு 20* https://chat.whatsapp.com/LPfxqbZVUZaF2pMnFdx3di *குருப்பு 19* https://chat.whatsapp.com/ExB0oeeqOMH3uMfewEDdUI *குருப்பு 18* https://chat.whatsapp.com/GnhkSvroJF87Xvb34ThnrZ *குருப்பு 17* https://chat.whatsapp.com/Lo4OyghQJvrAorBFWPEKTG *குருப்பு 16* https://chat.whatsapp.com/KtrZxwezDKy4RkzcIJTDzr *குருப்பு 15* https://chat.whatsapp.com/BV5UncK9W6b8SN8kTpz4kV *குருப்பு 14* https://chat.whatsapp.com/LJ9KUrQ4QLFCmLLqjDPUjW *குருப்பு 13* https://chat.whatsapp.com/FtiY2J08twkL7ZSsqRwgV6 *குருப்பு 12* https://chat.whatsapp.com/DUooYvkRPzM6ciE1kPZQPq *குருப்பு 11* https://chat.whatsapp.com/LZUBu8WaMOt5Hj1vZrWM70 *குருப்பு 10* https://chat.whatsapp.com/KQUuH0ShZJDDj58zkHKZJ1 *குருப்பு 9* https://chat.whatsapp.com/DnzktaFvYbh5uq3RoMxhAo *குருப்பு 8* https://chat.whatsapp.com/EdQN0Wk1m1Z3K3bwE615b9 *குருப்பு 7* https://chat.whatsapp.com/HrD5WEyD3ZtHNOXuuAThlY *குருப்பு 6* https://chat.whatsapp.com/FFSJHlBX0edF8zaHNrL2Mq *குருப்பு 5* https://chat.whatsapp.com/E5UrtBwum9P5XClDKbVif *குருப்பு 4* https://chat.whatsapp.com/I8o9MmKaMVvIFPnd0sSNms *குருப்பு 3* https://chat.whatsapp.com/JYzBx9fh8evDG4HljCD4ZO *குருப்பு 2* https://chat.whatsapp.com/Bej86hCHzMOCInqpfIwTKK *குருப்பு 1* https://chat.whatsapp.com/GVarhinU3Sk7fSxfHyW5yb *குதம்பை சிவசித்தர் குருப்பு டெலகிராமில் சேரலாம்* https://t.me/joinchat/MQIJZhdx0fF5uSojyF1Ddw *பகிர்வு 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
ASHOKKUMAR May 30, 2020

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
ASHOKKUMAR May 30, 2020

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर