சித்தர் பாடல்

#திருவருட்பிரகாச_வள்ளலார்_அருளிய 🌺📖#திருவருட்பா.📖🌺 #ஆறாம்_திருமுறை. #37_அருள்விளக்க_மாலை. (பாடல் எண் : 39.) 📖🌹#கல்லார்க்கும்_கற்றவர்க்கும்🌹📖 ~ பாடியவர் : #புரசை_திரு_E_அருணகிரி. திருச்சிற்றம்பலம். #கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே! காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே! வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும். மதிகொடுக்கும் மதியே! நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே! நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே! எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே! என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே! திருச்சிற்றம்பலம். 🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 9 शेयर

+12 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 11 शेयर
pjaykumar Aug 4, 2019

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 3 शेयर