+6 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 0 शेयर

கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில் உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களும் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, பழமையானது. இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது கொடும் காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் முன்னர் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை சுமார் நூறு வருடங்களாக மட்டுமே இருமுடி கட்டி பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். தற்போது பிரதான சபரிமலை அமைந்துள்ள இதே பத்தனம்தெட்டா மாவட்டத்தில் திருவல்லாவிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தடியூர் எனும் இடத்தில் மிக புராதான ஆலயமாக பழமை மாறாது காணப்படுகிறது இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் ஆலயம்.

+7 प्रतिक्रिया 2 कॉमेंट्स • 4 शेयर

இந்து மதத்தின் தொன்மை ராமாயண மகாபாரத வருடம...இந்துக்களின் காலக்கணக்கு, உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்....👇🏻 கி.பி.1947 - பாரத சுதந்திரம் கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம் கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம் கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம் கி.பி 58 - சாலி வாகன சக வருசம் கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம் கி.மு 509 - புத்தர் தோற்றம் கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம் கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம் கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம் கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம் கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம் கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம் கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம் கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம் கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம் கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம் கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு! குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்... அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்! இந்து என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா நாராயண! நாராயண! ... 🙏

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 9 शेयर

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 4 शेयर

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 4 शेयर