+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 4 शेयर

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 3 शेयर

+1 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 5 शेयर

ஐயப்பன் அமர்ந்த பாறை. It is located 12 kms inside the dense forest from Achankoil. You can go by jeep and walk another 700meters to reach the place. In malayalam Kasera means chair. It was told that Lord Ayyappan took rest here before proceeding to get Tiger milk for Queen mother. Even now Adhivasis and forest people lit lamps and worship before going to the forest. They believe Lord Ayyappan is saving them from wild animals . அரசர் சிம்மாசனத்தில் வீற்றிருப்பதே வழக்கம்.. அச்சன் கோவில் தலம் காட்டுக்குள்ளேதான் இருக்கிறது அச்சன்கோவில் ஆலயத்துக்கு அருகே உள்ள அடர்த்தியான காட்டுக்கு உள்ளே 12 கிலோ மீட்டர் ஜீப்பில் பயணிக்க வேண்டும். பின், கிட்டத்தட்ட 700 மீட்டர் நடை. நீங்கள் அடைவது, காசேரபாறா. காசேரா என்றால் மலையாளத்தில் நாற்காலி /இருக்கை என்று அர்த்தம். பந்தள ராஜன் மனைவியின் நோய் தீர்க்க புலிப் பால் தேடிச் சென்ற நம் அய்யப்ப சுவாமி இந்த நாற்காலி போன்ற இருக்கை பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்தாராம். இன்றும் கூட பழங்குடி மக்கள் காட்டுக்குள் செல்லும்போது இந்த பாறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விட்டு காட்டுக்குள் சென்றால், நம் அரசர் அவர்களுக்கு ஆபத்து வழிநடைஇடையூறுஏற்படாமல்பாதுகாக்கிறார்.நாமும் சென்று அங்கே அய்யனின் பாதம் பட்ட இடத்தை காண்போம்.

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर