கொரானா வைரஸ் பாதுகாப்பு முறைமைகள். 🍃இஞ்சி பூண்டு வெங்காயம் அதிகமாகச் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. 🍃தினமும் 6 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 🍃 விட்டமின் சி உள்ள எலுமிச்சை சாறு ஆரஞ்சு சாத்துக்குடி புளிப்பு சுவை கொண்ட உணவுகள் நல்லது. 🍃 வீட்டு அருகில் சீமை கருவேல மரங்கள் உடனே அதை வெட்டி எறிந்து விடுங்கள். சீமை கருவேல மரம் கொரான வைரஸின் நன்பன் எப்படி? சீமை கருவேல மரம் ஆக்ஸிஜன் எடுத்து கொண்டு கார்பன்டை ஆக்ஸைடு வெளியிடும் இந்த மரத்தில் கொரானா வைரஸ் தங்கிவிட்டால் அது பலநாட்கள் உயிரோடு இருக்கும் கொரானா வைரஸ் ஒருவரை தாக்கினால் முதலில் சுவாச கோளாறு ஏற்படும் நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்பு ஏற்படும். இதனால் இதயத்திற்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவுகள் குறைவது மற்றும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் மூலம் வைரஸ் தலைக்கு செல்லும். கடைசியாக மரணம்🍃 இறை வழிபாடு செய்து மரணத்தை வெல்லும் வாய்ப்பு உள்ளது 🔯கணபதி முருகன் வழிபாடு செய்யவும் அருகம்புல் கையில் பிடித்து கொண்டு ஜெபிக்க வேண்டும் இன்னொரு கையில் வேப்பிலை மஞ்சள் வைத்து கொண்டு ஜெபிக்க வேண்டும் அபிராமி அந்தாதி படிக்க வேண்டும் கந்த சஷ்டி கவசம் படிப்பது படிக்க தெரியவில்லை என்றால் கேட்கலாம். கந்த சஷ்டி கவசம் மிகவும் சிறந்த வழி அனைத்து காரியங்களும் வெற்றி பெற்று வாழ முடியும். ஓம் சரவணபவ ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏 பெரியவா சரணம் ஜே. டபிள்யூ எல்டர் என்ற ஐரோப்பியர் பெரியவா தரிசனத்திற்காக வந்தார். பெரியவா தரிசனமும் கிடைத்தது. பிறகு, பெரியவாவிடம் ஒரு கேள்வி கேட்டார், "சுவாமிஜி! ஹிந்து சமயக் கோட்பாடுகளில், எந்த இரண்டு தத்துவங்களை, இன்றைய காலகட்டத்தில் அழுத்தமாக விளக்கிக் கூறி, மக்கள் சமுதாயம் பயன் பெறச் செய்ய வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறீர்கள்?" பெரியவா நீண்ட நேரம் மௌனமாக இருந்தார். திடீரென்று பதில் வெளிப்பட்டது. "பாரதம் சுதந்திரமடைவதற்கு முன், சுமாராகப் பத்து சதவீத மக்கள் தான் நேர்மை குறைந்தவர்களாக இருந்தார்கள். எல்லாத் தொழிலாளர்களின் பேச்சிலும் சத்தியமும்,நேர்மையும் இருந்தன. "கடன் கொடுத்தல், பண்டமாற்று முதலியன கூட, சொற்களின் அடிப்படையிலேயே நடந்தன. பேச்சுத் தவறினால், பாவம் வந்து சேரும். நமது சந்ததியினர் துன்பப் படுவார்கள் என்ற பயம் இருந்தது. " " இப்போது, அதெல்லாம் பேச்சு, வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை என்று சட்டம் போட்டார்கள். அந்த உரிமையைக் கொடுக்கும் முன், அதை அவன் எவ்வாறு உபயோகிப்பான் என்று எண்ணிப் பார்க்க வில்லை. கல்வி அறிவில்லாத, ஏழையான ஒருவனுக்கு இவ்வளவு முக்கியமான உரிமை கிடைத்தால் என்ன செய்வான்?....... என்ன செய்வானோ அதுவே நடந்தது! வாக்குரிமை விலை பேசப்பட்டது. இது, முதலாவது வீழ்ச்சி. . " மேலும் தொடர்ந்தார் , அடுத்து, புதிய கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட பொது நல விரோதச் செயல்கள் . போர்வெல் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டால்..... அப்புறம், தண்ணீர் ஆதிசேஷன் தலைவரை போய் விடுகிறது.வருமானம் அதிகரித்து விட்டதால், ஆடம்பரமான வாழ்க்கையில் மனம் ஈடுபடுகிறது.'எது வாழ்க்கைக்குத் தேவை? எது சுகபோகம்? " என்ற உணர்வு மரத்துப் போய் எதைக் கண்டாலும் அனுபவிக்க வேண்டும் என்ற அசுரத் தன்மை வந்து விடுகிறது. " எளிமையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், அந்த வாழ்க்கை எல்லோருக்கும் நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால்,சுக போகங்களை எல்லா ஜனங்களுக்கும் கிடைக்கச் செய்ய முடியுமா? அவ்விதம் கிடைக்கப் பெறாதவர்கள், நேர்மையைக் கைவிடுகிறார்கள்! " " வாக்குத் தவறாத நேர்மையும், எளிமையுமே இரண்டு முக்கியத் தேவைகள்........ .. " அரைமணி நேரம் வெள்ளம் போல கொட்டித் தீர்த்து விட்டார் பெரியவா. ஐரோப்பியர்,, ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திக்குமுக்காடினார். ஐரோப்பியரின் கேள்வி, இன்றைக்கும் பொருந்தக் கூடியது தான்... பெரியவா பதில், என்றைக்கும் பொருத்தமானது தான்!.....

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 4 शेयर

+5 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 0 शेयर
Jogesh Kapoor May 30, 2020

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
Subhash Singh May 30, 2020

+12 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
pawan saini May 30, 2020

+4 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 3 शेयर
Rajkumar Agarwal May 30, 2020

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर
ShubhAm SaiNi May 30, 2020

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
ashok sinvh sikarwar May 30, 2020

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
radha सोनी May 30, 2020

+17 प्रतिक्रिया 4 कॉमेंट्स • 2 शेयर

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

भारत का एकमात्र धार्मिक सोशल नेटवर्क

Rate mymandir on the Play Store
5000 से भी ज़्यादा 5 स्टार रेटिंग
डेली-दर्शन, भजन, धार्मिक फ़ोटो और वीडियो * अपने त्योहारों और मंदिरों की फ़ोटो शेयर करें * पसंद के पोस्ट ऑफ़्लाइन सेव करें
सिर्फ़ 4.5MB