मायमंदिर फ़्री कुंडली
डाउनलोड करें
Gowthaman
Gowthaman Jul 12, 2019

Saantha Roopiyeh Ambaa Jagadheeswari, Devi thuthi lyrics Tamil-English, சாந்த ரூபியே அம்பா ஜகதீஸ்வரி, அம்மன் பக்தி துதி, ===== சாந்த ரூபியே அம்பா ஜகதீஸ்வரி அகிலாண்ட நாயகியே அறம்வளர்க்கும் அன்னையே ஆனந்தவல்லி ஆதிசக்தி ஆலவாய்க்கரசி கல்யாணீ காஞ்சிபுரி காமாக்ஷி கதிரொளிச் சுடரே கணகாம்பிகையே கற்பின் அரசியே கனகமணிக் குன்றே மாதங்கி மதுராபுரி மீனாக்ஷி தயாபரியே துக்கம் தீர்ப்பவளே மூத்தவளே மூலப்பொருளே முக்கண்ணியே மாங்கல்யம் காப்பவளே குலம் காக்கும் குங்குமவல்லியே குறைகளைத் தவிர்ப்பவளே தேஜஸ்வினியே சௌபாக்கியம் அருள்வாயே. ===== Sri Devi, Amman, Ambigai, Sakthi Bhakthi Thuthi. ==== Saantha Roopiyae Ambaa Jagadheeswari Agilaanada Naayagiyae Aramvalarkkum Annaiyae Aanandhavalli Aadhisakthi Aalavaaikkarasi Kalyaanee Kaanchipuri Kaamaakshi Kadhirolich Sudarae Kanakaambigaiyae Karpin Arasiyae Kanakamanik Kundrae Maathangi Mathuraapuri Meenaakshi Dhayaabariyae Dhukkam Theeppavalae Mooththavalae Moolapporulae Mukkaniyae Maangalyam Kaappavalae Kulam Kaakkum Kungumavalliyae Kuraigalaith Thavippavalae Thaejasviniyae Sowbaagyam Arulvaayae.

Saantha Roopiyeh Ambaa Jagadheeswari, Devi thuthi lyrics Tamil-English, சாந்த ரூபியே அம்பா ஜகதீஸ்வரி, அம்மன் பக்தி துதி,
=====
சாந்த ரூபியே அம்பா ஜகதீஸ்வரி 
அகிலாண்ட நாயகியே அறம்வளர்க்கும் அன்னையே
ஆனந்தவல்லி ஆதிசக்தி ஆலவாய்க்கரசி
கல்யாணீ காஞ்சிபுரி காமாக்ஷி 
கதிரொளிச் சுடரே கணகாம்பிகையே 
கற்பின் அரசியே கனகமணிக் குன்றே
மாதங்கி மதுராபுரி மீனாக்ஷி 
தயாபரியே துக்கம் தீர்ப்பவளே 
மூத்தவளே மூலப்பொருளே 
முக்கண்ணியே மாங்கல்யம் காப்பவளே 
குலம் காக்கும் குங்குமவல்லியே 
குறைகளைத் தவிர்ப்பவளே 
தேஜஸ்வினியே சௌபாக்கியம் அருள்வாயே.  
=====
Sri Devi, Amman, 
Ambigai, Sakthi Bhakthi Thuthi.
 ====
Saantha Roopiyae Ambaa Jagadheeswari
Agilaanada Naayagiyae Aramvalarkkum Annaiyae
Aanandhavalli Aadhisakthi Aalavaaikkarasi
Kalyaanee Kaanchipuri Kaamaakshi
Kadhirolich Sudarae Kanakaambigaiyae
Karpin Arasiyae Kanakamanik Kundrae
Maathangi Mathuraapuri Meenaakshi
Dhayaabariyae Dhukkam Theeppavalae
Mooththavalae Moolapporulae
Mukkaniyae Maangalyam Kaappavalae
Kulam Kaakkum Kungumavalliyae
Kuraigalaith Thavippavalae
Thaejasviniyae Sowbaagyam Arulvaayae.

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
Smt Neelam Sharma Jul 16, 2019

+23 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 21 शेयर

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
ishita shrma Jul 16, 2019

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
Ajay hooda Jul 16, 2019

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 5 शेयर

भारत का एकमात्र धार्मिक सोशल नेटवर्क

Rate mymandir on the Play Store
5000 से भी ज़्यादा 5 स्टार रेटिंग
डेली-दर्शन, भजन, धार्मिक फ़ोटो और वीडियो * अपने त्योहारों और मंदिरों की फ़ोटो शेयर करें * पसंद के पोस्ट ऑफ़्लाइन सेव करें
सिर्फ़ 4.5MB