J M R
J M R May 4, 2021

Namo Vayuputra

+4 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 10 शेयर

कामेंट्स

J M R May 4, 2021

+2 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 9 शेयर
J M R May 6, 2021

🕉️🙏🌷🕉️🙏🌷🕉️🙏🌷🕉️🙏 🌸🌟🌸ஹனுமான்_சாலிஸா🌸🌟🌸 🌈🙌🙏ஸ்ரீதுளசிதாஸரும்_ஹனுமான்_சாலிஸாவும்🌈🙏🙌 🙏🏼*ஒருமுறை ஸ்ரீதுளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர் , நீர் பெரிய இராமபக்தர் , பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே...* *எங்கே , ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும் " என்றார்*. *நான் மாயா ஜாலக்காரன் அல்ல* *ஸ்ரீஇராமரின் பக்தன் மட்டுமே !" என்று துளசிதாசர் சொல்ல , கோபப்பட்ட மகா அக்பர் , அவரைச் சிறையில் அடைத்தார்*. *‘ நடப்பது எல்லாம் ஸ்ரீஇராமனின் சித்தம்’* *என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர் , தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல்கள் இயற்றி வழி பட்டார்*. *இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும் , திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன*. *படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் வானரங்களை விரட்ட முடிய வில்லை*. *மகா அக்பரிடம் சென்ற சிலர் , ‘ இராம பக்தரான துளசிதாசரைக் கொடுமைப் படுத்துவதால் , ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது*. *துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை தானே நீங்கி விடும் ’ என்று ஆலோசனை அளித்தனர்*. *அதையடுத்து , துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் மகா அக்பர்*. *மறுகணமே , வானரப் படைகள் மாயமாய் மறைந்தன*. *ஸ்ரீதுளசிதாசர் சிறையில் இருந்த போது பாடிய , அந்தப் போற்றிப் பாடல்கள் தான் *‘ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ’*. *இதைத் அனுதினமும் பாராயணம் செய்தால் , துன்பங்கள் நீங்கும்* *கோடிக் கணக்கான நன்மைகள் நம்மைத் தேடி வரும் !* 🕉️🙏🌷🕉️🙏🌷🕉️🙏🌷🕉️🙏

+7 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 9 शेयर

भारत का एकमात्र धार्मिक सोशल नेटवर्क

Rate mymandir on the Play Store
5000 से भी ज़्यादा 5 स्टार रेटिंग
डेली-दर्शन, भजन, धार्मिक फ़ोटो और वीडियो * अपने त्योहारों और मंदिरों की फ़ोटो शेयर करें * पसंद के पोस्ट ऑफ़्लाइन सेव करें
सिर्फ़ 4.5MB