கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.. | சாமி இருக்கு என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் : https://youtu.be/-cq8Zctk2z8 1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். https://youtu.be/-zlS3nIe8pE 2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். https://youtu.be/s4_psDwyMUM 3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். https://youtu.be/mAjuNjZhLYA 4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும். https://youtu.be/8Fn7lFAApgU 5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும். https://youtu.be/fwURnCUdTJk 6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் .. https://youtu.be/chd8N43_hjg 7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். https://youtu.be/LsiUYA5j9TY 8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி. https://youtu.be/AFyRvx0E3ws 9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும். https://youtu.be/mC9LH7fDCEs 10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான். https://youtu.be/kY-x3v-gQQo 11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது.. https://youtu.be/3mRP5AAMWjo 12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக். https://youtu.be/Xwm2nzlIGlY 13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க. https://youtu.be/TzylPe11n2s 14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம். https://youtu.be/g7_0YbzHFPc 15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். https://youtu.be/qwN2soa-fmo 16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான். நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். https://youtu.be/0uM2lSo9-J0 17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி. https://youtu.be/iZx1g6nyqfw 18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. https://youtu.be/YnLfczYHvbs 19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் .. https://youtu.be/oicnPEPZDEo 20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். https://youtu.be/ME0pah6FKLI இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம்.... குழந்தைகளையும் பழக்குவோம் ... அது அறிவியல் ஆகட்டும்... எதுவாகட்டும்.... இறை சக்தி நம்மை காக்கட்டும்.. நன்றி... Share to your friends... Ln.K.Selvamuthukumaran Chettiyar Astro Consultant ஸ்ரீ ஜெயம் ஆயில் மில் நாட்டு மரச்செக்கு எண்ணெய்கள் தயாரிப்பாளர் G .K செட்டியார் & சன்ஸ் 12 /14 A திருவாடுதுறை மடத்து தெரு வைத்தீஸ்வரன்கோயில் 609117 சீர்காழி தாலுக்கா நாகை மாவட்டம் செல் : 7708812431 9443986041 எங்களின் நாட்டு செக்கில் ஆட்டிய சுத்தமான 1. நல்லெண்ணெய்2.கடலை எண்ணெய் 3.தேங்காய் எண்ணெய் கிடைக்கும் சொந்தமாக எண்ணெய் ஆட்ட விரும்புபவர்களுக்கு தரமான கடலை பருப்பு ,எள் கிடைக்கும்.தொடர்பு கொண்டு வந்து அருகில் இருந்து ஆட்டி செல்லலாம். Please forward to your near & dear நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். Posted as received in WhatsApp.. வாழ்கை வாழ்வதற்கே அதை அனுபவித்து வாழ்வோமாக நண்பர்களே....

+4 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 4 शेयर

कामेंट्स

ramanathan Mar 17, 2019
நல்ல பதிவு, நன்றி

🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸 *.தினமும் காலையில் வாசலில் கோலம் போட்டு வாசபடியின் வலது பக்கம் விளக்கேற்றி வையுங்கள் வீட்டிற்கு நல்லது.(5 to 6) மணிக்குள். மாலையிலும் மிகவும் நல்லது.* *தனி வீடு என்றால் காலையில் எழுந்தவுடன் முதலில் பின் புறம் கதவை திறந்து விட்டு பின் வாசல் கதவை திறக்க வேண்டும்.* *வீட்டில் காலை வேளையில் நல்ல கடவுள் தோத்திர பாடல் ஒலி நாடவை போட்டு கேளுங்கு அது வீட்டிற்கு நல்ல சக்தியை கொண்டு வரும்.* *வெள்ளி கிழமைகளில் கல் உப்பு வாங்க வேண்டும்.இது வீட்டில் லஷ்மி காடாக்ஷம் பெருக.* *மற்றும் வெள்ளி கிழமைகளில் கீரை சமைத்தால் நல்லது.* *குழந்தைகளுக்கு சின்ன ஸ்லோகங்களை சொல்லி கொடுங்கள்.* *மற்றும் குழந்தைகள் காலை குளித்தவுடன் பூஜை அறையில் நிற்க வைத்து கடவுளை வணங்க சொல்லி கொடுங்கள்.* *குழந்தைகளுக்கு உங்கள் வழக்க படி நெற்றியில் திருமண் ஶ்ரீசூரணம்,விபூதி,குங்குமம் இட்டு கொள்ள பழக்க படுத்துங்கள்.* *.வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வீட்டிற்கு உறவினர் யார் வந்தாலும் அவர்களை வரவேற்று,தண்ணீர் கொடுக்க சொல்லி கொடுங்கள்.* *பள்ளியில் இருந்து வந்ததும் கை,கால்கள் சுத்தம் செய்து கொள்ள பழக்குங்கள்.* *வீட்டில் பெரிய பிள்ளைகள்,பெரிய பெண் குழந்தை படித்து கொண்டிருந்தால் படிப்பில் நல்ல ஞாபக சக்தியும்,நல்ல மதிப்பெண் பெறவும் வீட்டில் ஹயக்ரீவர் படம் வைத்து வியாழக்கிழமைகளில் ஏலக்காய் மாலை சாற்றி,நெய் தீபம் ஏற்றி வழி பட நல்ல பலன் கிடைக்கும்.இது எங்கள் அனுபவம். ஹயக்ரீவர் ஸ்லோகம் பிள்ளைகளை தினமும் ஒன்பது முறை சொல்லி வழி பட சொல்லுங்கள்.* *ஏலக்காய் மாலையை ஹயக்ரீவர் சன்னதி கோவிலில் இருந்தால் சாற்றலாம்.சன்னதி இல்லாதவர்கள் ஹயக்ரீவர் படம் வாங்கி வீட்டில் வைத்து மேலே குறிப்பிட்ட படி ஏலக்காய் மாலை சாற்றி வழி பட வேண்டும்.7,9,11,13 வாரங்கள் செய்யலாம்.வாரம் அந்த ஏலாக்காய் மாலையை கோவில் பெருமாள் தீர்த்ததில் சேர்க்க கொடுத்து விடலாம்.* *வாசலில் பசு வந்தால் அரிசி வெல்லம் கொடுத்தால் பித்ருகளுக்கு நல்லது.* *தினமும் காலையிலும் ,மாலையிலும் விஷ்ணுசகஸ்ரநாமம்,லலிதா சகஸ்ரநாமம் சொல்ல தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தெரியாதவர் ஒலி நாடவை ஓட விட்டு கேளுங்கள் மிகவும் நல்லது.* *காலையில் வீடு பெருக்கும் போது வீட்டின் உள்ளிருந்து வாசல் நோக்கி பெருக்க வேண்டும். மாலையில் நுழை வாசலில் இருந்து வீட்டில் உள் நோக்கி பெருக்க வேண்டும்.மிகவும் நல்லது.* *இரவு நேரங்களில் கடையில் உப்பு வாங்க கூடாது.* *யாருக்காவது உரை மோர் கொடுக்க வேண்டும் என்றால் இரவில் கொடுக்க கூடாது.அவர்களை அவர்கள் வீட்டு பாலை கொண்டு வர சொல்லிடா உரை ஊற்ற வேண்டும்.* *வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.அவ்வாறு செய்வது மிகவும் நல்லது.* *பெண்கள்,பெண் குழந்தைகள் செவ்வாய்,வெள்ளி கிழமைகளில் எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.* *ஆண்கள்.ஆண் குழந்தைகள் புதன்,சனி கிழமைகளில் எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.* *மாதம் உங்களுக்கு சம்பளம் வந்ததும் உங்கள் குலதெய்வத்திற்கு உங்களால் முடிந்த பணத்தை உண்டியல் வைத்து போட்டு வாருங்கள்.அது மிகவும் நல்லது.பின்னர் அந்த பணத்தை குலதெய்வ கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.இது உங்கள் குடும்பத்திற்கு மிகவும் நல்லது.* *தினமும் வாசலில் நாயிருந்தால் பிஸ்கட் வாங்கி போடுங்கள் நல்லது.* *வீட்டை விட்டு ஏதாவது நல்ல விஷயங்களுக்கு கிளம்பும் போது வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி செல்லுங்கள் நல்லது.* *தினம் சமையல் முடிந்ததும் கடவுளுக்கு படைத்து விட்டு காகாவிற்கு சாதம் வையுங்கள் பித்ருகளுக்கு நல்லது.* *தினமும் இரவில் மறுநாள் என்ன சமையைல் செய்ய* *வேண்டும் என்று தீர்மானம் செய்து காய்கறிகளை கட் பண்ணி வைத்து கொண்டால் காலையில் வசதியாக இருக்கும்.* *குறிப்பாக பீன்ஸ்,அவரைக்காய், கீரை ,கோஸ் போன்ற காய்கறிகளை மட்டும்.* *வருஷம் ஒரு முறை தவறாமல் குலதெய்வம் கோவிலுக்கு போய் விட்டு வாங்க அது மிகவும் நல்லது.* *குழந்தைகளுக்கு சின்ன உண்டியல் வாங்கி கொடுத்து அதில் நீங்கள் மாதம் குழந்தைகளுக்கு கொடுக்கும் பணம்,மற்றும் உறவினர்கள் நாள் கிழமைகளில் கொடுக்கும் பணம் இவற்றை உண்டியலில் போட்டு வைக்க சொல்லி கொடுங்கள்.இதன் மூலம் சேமிப்பை தெரிந்து கொள்வார்கள்* *பெண் குழந்தைகளுக்கு நல்லது எது,கெட்டது எது என்று புரியும் படி சொல்லி கொடுங்கள் நல்லது.* *ஒரு குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பேசாதீகள்.* *அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் அதிகமாக உள்ளது என்று அறிந்துதுறையில் அவர்களை உற்சாக படுத்துங்கள் நல்லது* *வெள்ளி கிழமைகளில் முடிந்தவர் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றி வையுங்கள் வாரம் தவறாமல் நல்லது.* *பண்டிகை நாட்கள்,தை வெள்ளி,ஆடி வெள்ளி,வீட்டில் விஷேச நாட்களில் வாசலில் தவறாமல் மாவிலை கட்டுங்கள் தவறாமல் மற்றும் தலைவாசல் படியில் மஞ்சள் பூசி குங்குமம் இடுங்கள் லஷ்மி கடாஷம் பெருகும்.* *குழந்தைகள் எதிரில் சண்டை போடாதீர்கள்.* *வருஷம் ஒரு முறை உங்க வீட்டின் வழக்க படி உங்கள் கணவரின் உடன் பிறந்த சகோதரிக்கு உங்களால் முடிந்த விலையில் புடவை வாங்கி சுமங்கலி பிரார்த்தனை செய்து கொடுங்கள் வீட்டில் நல்ல சுபவிஷயங்கள் தடங்கல் இல்லாமல் நடக்கும்.* *வீட்டில் வெண்ணை வாங்கி காய்ச்சும் போது வெண்ணை காய்ந்து இறக்கி வைத்தவுடன் அதில் ஒரு துளி பால் தெளித்தால் நல்லது.மற்ற முருங்கை இலை போட்டால் நெய் மணமாக இருக்கும்.* *இரவில் வெண்ணை காய்ச்ச கூடாது.* *இந்த விஷயங்கள் தெரிந்தவர் நிறைய பேர் இருப்பீர்கள். தெரியாதவர்களுக்கு பயன் படும் என பதிவு செய்தேன்.* 🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 13 शेयर

#மாங்கல்ய_சரடும் #தலைமுடி_கூந்தலின் #மகத்துவமும் .... 🌺🌸 இன்றைய காலக்கட்டத்தில் பேஷனாக எண்ணிக் கொண்டு பலரும் தங்கச்சங்கிலியில் மாங்கல்யத்தை சேர்த்து விடுகின்றனர். "மாங்கல்யச் சரடைத்தான்" சுமங்கலித்துவம் நிறைந்த மங்களப் பொருளாகக் குறிக்கின்றனர் சான்றோர். பஞ்ச பூத சக்திகள் நிறைந்து கிட்டுவதுதான் சுமங்கலித்துவம் ஆகும். பருத்தி இழைகளால் ஆன மாங்கல்யச் சரடிற்குத்தான் பஞ்ச பூத தெய்வீக சக்திகளை ஈர்த்து சுமங்கலித்துவ சக்தியாக மாற்றக்கூடிய அருட்சக்தி உண்டு. ஆதலின் மாங்கல்யத்தை மாங்கல்யச் சரடில்தான் கோர்க்க வேண்டுமே தவிர தங்கச்சங்கிலியில் ஒரு போதும் கோர்த்தல் கூடாது. சரடினால் மாங்கல்யம் போடுபவர்களுக்கு மட்டும் நீண்ட ஆயுளுடன் இருப்பாரா? என்ற சந்தேகம் எழலாம். ஆனால் நீங்கள் நினைக்கும் எண்ணம் வேறு சாதாரணமான நிலையில் கூட பெண்களின் மஞ்சள் கயிற்றுக்கு என்று ஒரு மகிமை உண்டு. தோஷங்கள் உடனே அவரை பாதிக்காது. கர்ம வினைகள் குறையத் தொடங்கும். குங்கும அர்ச்சனையின் பலன்கள் சரடுக்கு உண்டு. உடனே போகும் உயிரை கூட அந்த தாலி சரடின் மகத்துவம் காக்கும். தீவினை தோஷங்களில் ஒரு பகுதியை மாங்கல்யச் சரடானது தம்முன் ஈர்த்து ஆத்மாக்னியில் பஸ்மம் செய்து விடுகின்றது. ஏனெனில் மாங்கல்யமானது ஒரு இல்லறப் பெண்மணியின் கழுத்தில் எப்போதும் திகழ்வதால் அதுவே தெய்வீகத் துணையாக இருந்து எப்போதும் சுமங்கலித்துவதைக் கட்டி காப்பதாகும். பெண்களுக்கு மாங்கல்யமே பிரம்ம முடிச்சு ஆகும். #பின்னலின்_மகத்துவம் பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ வைத்து பார்ப்பதன் அழகே தனி. ஆனால் இன்றைய சூழல் அப்படியா? தலைமுடியின் நுனி வழியாக ஆத்மசக்தி வெளியேறுகிறது. நல்ல, தீய உணர்வுகள் அல்லது அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் போன்றது முடியின் நுனி. அப்படியானால் மொட்டை அடித்துக் கொள்கிறார்களே அவர்களை என்ன சொல்வது என்ற கேள்வி எழும் உங்களுக்குள். வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை. நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை என்பதை உணர்த்துவற்காக. தலைவிரி கோலத்தை தவிர்ப்போம். இது உறவின் மீதான பிடிப்பை அறுக்கக்கூடியது. பின்னல் இதன் அமைப்பு திரிவேணி சங்கமத்தை ஒத்தது. 3 நதிகள் சேரும் போது இரண்டு நதிகள் கண்களுக்கு புலப்படும். (கங்கை, யமுனை) ஒரு நதி கண்களுக்கு புலப்படுவதில்லை (சரஸ்வதி). இதுபோலவே பின்னலின் 3 பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.🌺🌸 பின்னலின் வலது - பிறந்த வீடு. இடது - புகுந்த வீடு. நடுப்பகுதி - பெண்....... 🐝 தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும் தன் குலத்தை முன்னிறுத்துபவவே உயர்ந்தவள் ஆவாள். ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல. வாழ்வின் தத்துவம்.

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

💥🌈கோயில்களில் ஏன் கொடிமரம் நடுகின்றனர்?🌈💥 ------------------------------------------------------- ✳🔔இந்துக்கள் ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இந்து மதத்தில் இல்லை. ஆனால் ஆலயங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்துக்கள் குடியிருக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஆகம முறைப்படி இந்த ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன !! ✳🔔ஓர் ஆலயம் மனிதன் மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்திருப்பது போல் கட்டப்படுகிறது. ஆலயத்தின் கர்பக்கிரகம் முகமாகவும், அர்த்தமண்டபம் கழுத்தாகவும், இரு தோள்கள் துவார பாலகர் நிற்குமிடமாகவும், கொடிமரம் வரையுள்ள பாகம் உடம்பாகவும், கொடி மரம் முதுகுத் தண்டாகவும், பாதங்கள் வாயிற் கோபுரமாகவும் இருக்கின்றன !! ✳🔔ஆலயங்களில் இந்த கொடிமரம் கருவறைக்கு நேராகத்தான் நடப்பட்டிருக்கும். கொடிகம்பத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமியில் இருக்கும்படி நடுவர். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களிலிருந்து கொடிமரம் செய்வர் !! ✳🔔மின்னூட்டம் பெற்ற பிரபஞ்ச கதிர்களை கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் ஈர்த்து கருவறையில் இருக்கும் மூலர் மீது பாய்ச்சும். இந்த சக்தியானது கருவறைக்கு இரு புறம் இருந்து கடவுளை வணங்கும் பக்தர்கள் மீது பாயும். இந்த பிரபஞ்ச சக்தியை உள்ளவாறு ஏற்றுக் கொள்ளும் தன்மை சாதாரண மானுடர்களுக்கு இல்லை !! ✳🔔இந்த கொடிமரமானது இந்த பிரபஞ்ச சக்தியை ஈர்த்து, பக்தர்களின் உடல் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு இந்த சக்தியை மாற்றி இரு புறம் பாய்ச்சும். கொடிமரம் இல்லை என்றால் இந்த அதீத சக்தியின் தன்மையை மானுடர்கள் ஏற்றுக் கொள்வது கடினம். இதற்காகத்தான் கொடிமரம் கோயில்களில் உள்ளன !! 🕉🙏✋🤟🏼🕉🙏✋🤟🏼🕉🤟🏼🕉

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

☘சிவ சித்தாந்தம்☘ 🍃வீட்டில் உள்ள பஞ்சத்தை போக்கி வீட்டை பணம் இழுக்கும் காந்தமாக மாற்றும் பஞ்ச மூலீகை தூபம் :-🍃 நன்னாரி , லவங்கப்பட்டை , சந்தனம் வெண் குங்கிலியம் மற்றும் வெள்ளைப்போளம் எடுத்து கொள்ளவும் , இவை அனைத்தையும் ஒன்றாக பொடித்து வைத்து கொள்ளவும் ; வீட்டை பணம் இழுக்கும் காந்தமாக மாற்ற வாரம் ஒரு முறை இந்த பொடியை கொண்டு தூபம் போடவும் . நீங்கள் ஆச்சரியம் படும் வகையில் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். அதிஷ்ட வாய்ப்புகளுக்கான தூபம்.!!!!! ஏலக்காய் / கிராம்பு ( பொடித்து வைத்து கொள்ளவும் ) இவை இரண்டையும் சாம்பிராணி உடன் கலந்து தினம்தோறும் நாம் தங்கும் இடத்தில் ( வீடு , விடுதி ) தூபம் போட்டால் , நாம் முன்னேற்ற பாதையில் செல்ல அதிஷ்ட வாய்ப்புகள் நம்மை தேடி வரும். குறிப்பாக வீட்டு வாசலில் போடவும் . 🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🔥🔥 ☘சிவ சித்தாந்தம்☘

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

भारत का एकमात्र धार्मिक सोशल नेटवर्क

Rate mymandir on the Play Store
5000 से भी ज़्यादा 5 स्टार रेटिंग
डेली-दर्शन, भजन, धार्मिक फ़ोटो और वीडियो * अपने त्योहारों और मंदिरों की फ़ोटो शेयर करें * पसंद के पोस्ट ऑफ़्लाइन सेव करें
सिर्फ़ 4.5MB