ASHOKKUMAR
ASHOKKUMAR Mar 26, 2020

*திருச்சிற்றம்பலம்* வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்று அநேகன்ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்றங்கு எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமா றறியாத எந்தாய் உன்றன் வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய் எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக் கேனே *பொருள் :* தேவர்கள் உன் திறம் முதலானவற்றையும் உள் உருவம் ஒன்றா? பலவா? என்பதனையும் அறியாமல் தடுமாறி நிற்க, என்னைத் தடுத்து உன் வண்ணம்காட்டி, திருவடி காட்டி, வடிவு காட்டி என்னை ஆட்கொண்டனையே! உன்னைக் குறித்து என்னவென்று புகழ்வேன்? *மணிவாசக பெருமான் அருளிய* *எட்டாம் திருமுறை* *திருவாசகம்- திருச்சதகம்* *சிவ சொந்தங்களுக்கு வணக்கம்* *சிவனை சிந்தித்தோர்க்கு எந்நாளும் நன்நாளே* எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே *நமசிவாய*

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+13 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 9 शेयर
Suresh Pandey Apr 3, 2020

+5 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर
Rajkumar Agarwal Apr 3, 2020

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
Amit sharma Apr 3, 2020

+17 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 4 शेयर
G.s.rawat Sad Apr 3, 2020

+7 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 5 शेयर
vishal chawla Apr 3, 2020

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
Rajkumar Agarwal Apr 3, 2020

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर

भारत का एकमात्र धार्मिक सोशल नेटवर्क

Rate mymandir on the Play Store
5000 से भी ज़्यादा 5 स्टार रेटिंग
डेली-दर्शन, भजन, धार्मिक फ़ोटो और वीडियो * अपने त्योहारों और मंदिरों की फ़ोटो शेयर करें * पसंद के पोस्ट ऑफ़्लाइन सेव करें
सिर्फ़ 4.5MB