TR. Madhavan
TR. Madhavan Feb 18, 2019

நிரந்தரமான இடம் உண்டு எனக்கு உன் பாதாரவிந்தத்தில் நிமிஷநேரமும் விடமாட்டேன் உன் நாமஜபத்தில் நிம்மதி அடைந்திடுவேன் உனை த்யானிப்பதில் நித்திரையிலும் ஆனந்திப்பேன் உன் திவ்யதரிசனத்தில் கரைகாணா இன்பம் அடைவேன் உன் கருணையில் கட்டுண்டேன் உன் அபார அற்புதங்களில் கட்டிடுவேன் உன்னை என் பக்தி மாலைகளால் களித்திடுவேன் மனம் மகிழ உன் அத்புத அலங்காரத்தில் கண்டு கொண்டேன் உன் நாமமஹிமையை பலவிதங்களில் கலந்திடுவேன் உன்னோடு நீயே சகலமாக இருக்கையில் கணபதியே ! கணநாதனே ! என் அருமை பாலவிநாயகனே!

நிரந்தரமான இடம் உண்டு எனக்கு உன் பாதாரவிந்தத்தில்
நிமிஷநேரமும் விடமாட்டேன் உன் நாமஜபத்தில்
நிம்மதி அடைந்திடுவேன் உனை த்யானிப்பதில்
நித்திரையிலும் ஆனந்திப்பேன் உன் திவ்யதரிசனத்தில்
கரைகாணா இன்பம் அடைவேன் உன் கருணையில்
கட்டுண்டேன் உன் அபார அற்புதங்களில்
கட்டிடுவேன் உன்னை என் பக்தி மாலைகளால்
களித்திடுவேன் மனம் மகிழ உன் அத்புத அலங்காரத்தில்
கண்டு கொண்டேன் உன் நாமமஹிமையை பலவிதங்களில்
கலந்திடுவேன் உன்னோடு நீயே சகலமாக இருக்கையில்
கணபதியே ! கணநாதனே ! என் அருமை பாலவிநாயகனே!

+9 प्रतिक्रिया 2 कॉमेंट्स • 3 शेयर

कामेंट्स

भारत का एकमात्र धार्मिक सोशल नेटवर्क

Rate mymandir on the Play Store
5000 से भी ज़्यादा 5 स्टार रेटिंग
डेली-दर्शन, भजन, धार्मिक फ़ोटो और वीडियो * अपने त्योहारों और मंदिरों की फ़ोटो शेयर करें * पसंद के पोस्ट ऑफ़्लाइन सेव करें
सिर्फ़ 4.5MB